Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளா‌ண் ‌வியாபார‌ம் செ‌ய்யு‌ம் அமெ‌ரி‌க்கா: முர‌ளி மனோக‌ர் ஜோ‌ஷி!

Webdunia
ஞாயிறு, 4 மே 2008 (15:56 IST)
உலகள‌வி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள உணவ ு தா‌னிய‌த ் த‌ட்டு‌ப்பா‌ட்டி‌ற்க ு அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் வேளா‌ண ் ‌ வியாபார‌ம்தா‌ன ் காரண‌ம ் எ‌ன்ற ு ப ா.ஜ.க.‌ வி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் முர‌ள ி மனோக‌ர ் ஜோ‌ஷ ி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்து‌ச ் செ‌ன்னை‌யி‌ல ் அவ‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றியதாவத ு:

இ‌ந்‌தி ய ம‌க்க‌ள ் அ‌திகளவ ு சா‌ப்‌பிடுவத ே உணவு‌த ் த‌ட்டு‌ப்பா‌ட்டி‌ற்கு‌க ் காரண‌ம ் எ‌ன்ற ு அமெ‌‌ரி‌க் க அ‌‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌‌ஷ ் ‌ வீ‌ண்ப‌ழ ி சும‌த்‌தி‌யிரு‌க்‌கிறா‌ர ்.

உலக‌ம ் முழுவது‌ம ் ஒருவேள ை ம‌ட்டும ே சா‌ப்‌பி‌ட்ட ு வாழ‌க்கூடி ய ம‌க்க‌ள ் கோடி‌க்கண‌க்‌கி‌ல ் உ‌ள்ளன‌ர ். இ‌ந்‌தியா‌வி‌ல ் ல‌ட்ச‌க்கண‌க்கா ன ம‌க்க‌ள ் ஒருவேள ை சா‌ப்ப‌ா‌ட்டுட‌‌ன ் வா‌ழ்‌கி‌ன்றன‌ர ்.

இத‌ற்கு‌க ் காரண‌ம ் உலகள‌வி‌ல ் ‌ விவசாய‌த்துறை‌யி‌ல ் அமெ‌ரி‌க்க ா புகு‌த்‌தியு‌ள் ள மா‌ற்ற‌ங்களு‌ம ், பருவ‌நில ை மா‌ற்ற‌மு‌ம்தா‌ன ் ஆகு‌ம ். இய‌ற்கை‌ச ் சூழ‌ல ் கெடுவத‌ற்க ு அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் தொ‌ழி‌ல ் கொ‌ள்கைக‌ள்தா‌ன ் காரண‌ம ்.

‌ விவசாய‌ம ் சா‌ர்‌ந் த க‌ண்டு‌பிடி‌ப்புக‌ள ், மரபண ு மா‌ற்ற‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட ‌ விதைக‌ள ் உ‌ள்‌ளி‌ட்டவ‌‌ற்ற ை ம‌ற் ற நாடுக‌ளி‌ன ் ‌ மீத ு அமெ‌ரி‌க்க ா ‌ தி‌ணி‌க்‌கிறத ு. ‌ விவசாய‌ம ் அ‌ந்த‌ந் த பகு‌த ி ம‌ண ் சா‌ர்‌ந்தத ு எ‌ன் ற ‌ நிலை‌யி‌ல ் அமெ‌ரி‌க்க ா வேளா‌ண ் ‌ வியாபார‌ம ் செ‌ய்‌கிறத ு.

நமத ு ‌ விவசா‌யிக‌ளிட‌ம ் அ‌திகள‌வி‌ல ் உ‌ற்ப‌த்‌த ி செ‌ய்யு‌ம ் ‌ திற‌ன ் இரு‌க்‌கிறத ு. நம‌க்கே‌ற் ற ‌ விதைக‌ள ் ம‌ற்று‌ம ் உர‌ங்க‌ளி‌ன ் மூல‌ம ் ராமநாதபுர‌த்‌தி‌ல ் ஒர ு ஏ‌க்கரு‌க்க ு 8 ட‌ன ் நெ‌ல ் ‌ விளை‌வி‌த்து‌ச ் சாதன ை படை‌த்தா‌ர்க‌ள ். ஆ‌ந்‌திரா‌வி‌ல ் ஒர ே மாமர‌த்‌தி‌ல ் 40 ஆ‌யிர‌ம ் மா‌ம்பல‌ங்கள ை ‌ விளை ய வை‌த்து‌ள்ளன‌ர ்.

அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் த‌ன்ன ை சுயப‌ரிசோதன ை செ‌ய்துகொ‌ள் ள வே‌ண்டு‌ம ். உல க நாடுக‌ளி‌ன ் ‌ மீத ு தா‌ன ் ‌ தி‌ணி‌த்து‌ள் ள பொருளாதார‌க ் கொ‌ள்கைக‌ள ் ச‌ரிதான ா எ‌ன்ற ு ஆ‌ய்வுசெ‌ய்த ு பா‌ர்‌க் க வே‌ண்டு‌ம ்.

கட‌ந் த 1990 ஆ‌ம ் ஆ‌ண்ட ு முத‌ல ் நா‌ம ் பு‌தி ய பொருளாதார‌க ் கொ‌ள்கையை‌க ் கடை‌பிடி‌த்த ு வரு‌கிறோ‌ம ். இத ை மற ு ஆ‌ய்வ ு செ‌ய் ய வே‌ண்டு‌ம ். ப ா.ஜ.க. ஆ‌ட்‌சி‌யி‌ல ் இரு‌ந்தபோத ு ம‌க்க‌ள ி ப‌ட்டி‌ன ி இ‌ல்லா த வா‌ழ்‌க்க ை வா‌ழ்‌ந்தன‌ர ். ‌ விவசா‌யிக‌ள ் த‌ற்கொல ை செ‌ய்துகொ‌ள்ள‌வி‌ல்ல ை.

இ‌வ்வாற ு முர‌ள ி மனோக‌ர ் ஜோ‌ஷ ி கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் சரிவில் தங்கம் விலை.. ஒரே வாரத்தில் ரூ.1300 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதானவருக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை..!

அந்தரங்க புகைப்படம்... கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறித்த தந்தை - மகன்..!

மாணவிகளை கடித்த பாம்பு.. சர்வே எடுக்க வேற ஆளே கிடைக்கலையா? - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

35 பேரை காரை ஏற்றிக் கொன்ற நபர்! சாலையெங்கும் சிதறிக் கிடந்த பிணங்கள்! - சீனாவை உலுக்கிய சம்பவம்!

Show comments