Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணா‌நி‌தி‌க்கு‌ ‌வி‌ன்செ‌ன்‌ட் ‌சி‌ன்னதுரை பாரா‌ட்டு!

Webdunia
சனி, 3 மே 2008 (16:19 IST)
த‌மி‌ழ்நாட ு மா‌நி ல சிறுபா‌ன்மை‌யின‌ர ் ஆணைய‌த்‌தி‌ற்கு‌ச ் ச‌ட்ட‌ப்படியா ன அ‌திகார‌ம ் வழ‌ங்‌கி ய த‌மிழ க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌தி‌‌க்க ு அ‌வ்வாணைய‌த்‌தி‌ன ் தலைவ‌ர ் பா‌தி‌ரியா‌ர ் ‌ வி‌ன்செ‌ன்‌ட ் ‌ சி‌ன்னதுர ை பாரா‌ட்டு‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு அவ‌ர ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், " 1989 ஆம ் ஆண்ட ு ஆட்சிப ் பொறுப்பில ் இருந் த பொழுத ு முத‌ல்வ‌ர ் கருணாநித ி மாநி ல சிறுபான்மையினர ் ஆணையத்த ை ஏற்படுத்தினார ். தொடர்ந்த ு ஒவ்வொருமுற ை ஆட்சிப ் பொறுப்பில ் இருக்கும ் பொழுதும ் உண்மையா ன, நேர்மையா ன அக்கறையோட ு சிறுபான்ம ை மக்களுக்க ு பல்வேற ு சலுகைகள ் வழங்க ி அ‌ம்மக்களின ் நலனில ் தனக்குள் ள கரிசனைய ை வெளிப்படுத்த ி வருகிறார ்.

கடந் த ஆண்ட ு நிதிநில ை அறிக்க ை- மானி ய கோரிக்கையின ் பொழுத ு சிறுபான்மையினர ் இயக்குனரகம ் ஒன்றின ை ஏற்படுத்த ி விரைந் த செயல்பாடுகளுக்க ு வழிவக ை செய்தார ். சிறுபான்மையினருக்க ு இடஒதுக்கீட ு வழங்கினார ்.

சாதனைகள ் நிறைந் த வரலாற்ற ு பயணத்தில ் மாநி ல சிறுபான்மையினர ் ஆணையத்திற்க ு சட்டப்படியா ன அதிகாரம ் வழங்க ி இன்ற ு செய்துள் ள அறிவிப்ப ு இன்னும ் ஒர ு மைல்கல ். சிறுபான்ம ை மக்களின ் குறைகள ை, தேவைகள ை உடனுக்குடன ் தக்கமுறையில ் நிவர்த்த ி செய்தி ட இத ு வழிவகுக்கும ்.

மாநி ல சிறுபான்மையினர ் ஆணையத்த ை ஏற்படுத்த ி வரலாற்றில ் இடம ் பெற்றுள் ள கருணாநிதிய ே இந் த அறிவிப்பும ் செய்தத ு பெருமைப்ப ட வேண்டி ய ஒன்ற ு. முதல்வரின ் நீண் ட சாதனைப ் பட்டியலில ் இதுவும ் இடம ் பெறுவத ு மகிழ்ச்சிக்குரியத ு" எ‌ன்ற ு ‌ வி‌ன்செ‌ன்‌ட ் ‌ சி‌ன்னதுர ை கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments