Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகை‌யி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
சனி, 3 மே 2008 (15:33 IST)
நாக‌ப்ப‌ட்டினம ் மரு‌த்துவமனை‌ ‌நி‌ர்வாக‌ச ் ‌ சீ‌ர்கே‌ட்டை‌க ் க‌ண்டி‌த்த ு வரு‌கி ற 5 ஆ‌ம ் தே‌த ி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ.இ.அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயல‌ர ் ஜெயல‌லித ா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு அவ‌ர ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், " நாகப்பட்டினம ் மாவட் ட அரச ு தலைம ை மருத்துவமன ை உட்ப ட அனைத்த ு மருத்துவமனைகளிலும ் நிலவ ி வரும ் அவலநிலைக்குக ் காரணமா ன த ி. ம ு.க. அரசைக்கண்டித்தும ், நிர்வாகச ் சீர்கேடுகள ை உடனடியாகத ் தீர்க் க வலியுறுத்தியும ் வருகின் ற 5- ஆ‌ம ் தேத ி கால ை 10 மண ி அளவில ், நாகப்பட்டினம ் மாவட் ட அரச ு தலைம ை மருத்துவமன ை முன்ப ு மாபெரும ் கண்ட ன ஆர்ப்பாட்டம ் நடைபெறும ்.

இந்தக ் கண்ட ன ஆர்ப்பாட்ட‌த்‌தி‌ற்க ு கழ க அமைப்புச ் செயலர ் கருப்பசாம ி எம ். எல ்.ஏ. தலைம ை வ‌கி‌ப்பா‌ர ். நாகப்பட்டினம ் மாவட்டக ் கழகச ் செயலர ் ஓ. எஸ ். மணியன ் முன்னில ை வ‌கி‌ப்பா‌ர ்" எ‌ன்ற ு ஜெயல‌லித ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை எம்பி வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

நாளை கூடுகிறது சட்டசபை கூட்டம்.. கவர்னர் உரையாற்றுகிறார்..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் என்கவுண்டர்: 4 மாவோயிஸ்டுகள், 1 பாதுகாப்பு அதிகாரி பலி..!

சீனாவில் வேகமாக பரவும் வைரஸ்.. கேரளாவில் தீவிர கண்காணிப்பு..!

முதல்வரை சீண்டி பார்ப்பதா? பாலகிருஷ்ணனுக்கு திமுக கண்டனம்..!

Show comments