Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை அக்னி நட்சத்திரம் தொடக்கம்!

Webdunia
வெள்ளி, 2 மே 2008 (17:47 IST)
கோடை காலத்தின் உச்ச கட்டமாக கருதப்படுவது கத்திரி வெயில் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது.

சென்னை உள்பட தமி ழக‌த்‌தி‌ன் ப‌ல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் கொளுத்துகிறது.

சென்னையில் கடுமையான வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை அடைந்துள்ளது.

சென்னை, வேலூர், திருச்சி ஆகிய நகரங்களில் நே‌ற்று வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் 105.08, வேல ூ‌‌ர் 106.8, திருச்சி, புத ு‌ச்சே‌ரி 104, சே ல‌ம் 99, கோவை 96.08 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.

சென்னையில் இ‌ன்று காலையிலேயே வெயிலின் தாக்கம் அ‌திகமாகவே இரு‌ந்தது. வெ‌ளி‌யி‌ல் செ‌ன்றா‌‌ல் உட‌ல் முழுவது‌ம் அன‌ல் கொ‌தி‌க்‌கிறது. மக்கள் வெளியே செ‌ல்ல முடியவில்லை அளவு‌க்கு வெ‌‌யி‌லி‌ன் தா‌க்க‌ம் இரு‌க்‌‌கிறது.

பேரு‌ந்துக‌ளி‌ல் செல்பவர்கள் வியர்வை மழையில் நனைகிறார்கள். செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள மு‌க்‌கிய சாலைக‌ள் ம‌க்க‌ள் நடமா‌ட்ட‌ம் இ‌ல்லாம‌ல் வ‌ெ‌றி‌ச்சோடி காண‌ப்படு‌கிறது.

இந்த நிலையில் கோடை காலத்தின் உச்ச கட்டமாக கருதப்படுவது கத்திரி வெயில் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. மே 28ஆ‌ம் தே‌தி வரை இ‌ந்த அ‌க்‌னி ந‌ட்ச‌த்‌திர‌ம் ‌நீ‌க்கு‌ம்.

அ‌‌‌க்‌னி ந‌ட்ச‌த்‌திர‌ம் வரு‌ம் மு‌ன்பே இ‌ப்படி வெ‌யி‌ல் வா‌ட்டி எடு‌க்‌கிறது. நாளை ம‌க்க‌ள் ஜா‌க்‌கிரதையாக‌த்தா‌ன் இரு‌க்க வே‌ண்டு‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments