Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌‌ம்பூ‌ர் அருகே லா‌‌ரி ‌மீது பேரு‌ந்து மோத‌ல்: 4 பே‌ர் ப‌லி!

Webdunia
வெள்ளி, 2 மே 2008 (13:44 IST)
ஆ‌ம்பூ‌ர் அருகே ‌‌நி‌ன்று கொ‌ண்டிரு‌ந்த க‌‌ன்டெ‌ய்ன‌ர் லா‌ரி ‌மீது அரசு பேரு‌ந்து மோ‌தி‌க் கொ‌ண்ட ‌விப‌த்‌தி‌ல் நா‌ன்கு பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர்.

வேலூ‌ர் மாவ‌ட்ட‌ம், ஆ‌ம்பூ‌ர் அருகே சாலை ஓர‌த்த‌ி‌ல் க‌ன்டெ‌‌ய்ன‌ர் லா‌ரி ஒ‌ன்று ‌நி‌ன்று கொ‌ண்டி‌ரு‌ந்தது. அ‌ப்போது பெ‌ங்களூரு‌வி‌ல் இரு‌ந்து செ‌ன்னை வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்த அரசு பேரு‌ந்து, ‌‌நி‌ன்று கொ‌ண்டிரு‌ந்த லா‌ரி ‌மீது பய‌ங்கரமாக மோ‌‌தியது. இ‌தி‌‌ல் பேரு‌ந்து அ‌ப்பள‌ம் போ‌ல் நொறு‌ங்‌கியது.

இ‌ந்த ‌விப‌த்‌தி‌ல் பேரு‌ந்‌தி‌ன் ஓ‌ட்டுன‌ர், நட‌த்துன‌ர் உ‌ள்பட மூ‌ன்று பே‌ர் நி‌க‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌லியானா‌ர்க‌ள். மரு‌த்துவமனை‌க்கு கொ‌ண்டு செ‌ல்லு‌ம் வ‌ழி‌யி‌ல் ஒருவ‌ர் உ‌யி‌ரிழ‌ந்த‌ா‌ர்.

படுகாய‌ம் அடை‌ந்த 10 பே‌ர் வேலூ‌ர் அரசு மரு‌த்துவ க‌ல்லூ‌ரி‌‌ மரு‌த்துவமனையி‌ல் ‌சி‌க‌ி‌ச்சை‌க்காக அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். அவ‌ர்க‌‌‌‌ளி‌ன் ‌நிலைமை கவலை‌க்‌கிடமாக உ‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments