Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காட்டாமணக்கு விதை சாப்பிட்ட 13 ப‌ள்‌ளி கு‌ழ‌ந்தைக‌ள் மயக்கம்!

Webdunia
வெள்ளி, 2 மே 2008 (11:21 IST)
கடவூர் அருகே காட்டா மணக்கு விதை சாப்பிட்ட 13 பள்ளி குழந்தைகளுக்கு வாந்த ி, மயக்கம் ஏற்பட்டது.

கரூர் மாவட்டம ், கடவூர் ஒன்றியம் கிழக்கு அய்யம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் 1, 2 ஆ‌ ம் வகுப்பு படிக்கும் 13 மாணவ- மாணவிகள் பள்ளி அருகில் உள்ள காட்டாமணக்கு செடியின் விதைகளை பறித்து சாப்பிட்டுள்ளனர்.

விதையை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாண வ, மாணவிகளுக்கு வாந ்‌தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவ‌ர்க‌ள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ‌ தீ‌விர சிகிச்சைக்கு பின் மாணவ, மாணவிகளை வீட்டிற்கு அனுப்பி வ ை‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments