Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் '‌ந‌ர்‌கீ‌ஸ்' ப‌ற்‌றி ரு‌சிகர‌ம்!

Webdunia
புதன், 30 ஏப்ரல் 2008 (17:37 IST)
சட் ட‌ப்பேரவை‌யி‌ல் இன்ற ு ' நர்கீஸ ்' புயல ் குறித்த ு ருசிக ர விவாதம ் நடைபெற்றத ு.

சட் ட‌ப்பேரவை‌யி‌ல் இன்று அ.இ. அ. த ி. ம ு. க உறுப்பினர் சேகர்பாப ு எழுந்த ு ஒர ு ஒழுங்க ு பிரச்சனைய ை எழுப்பினார ். அ‌ப்போது அவ‌ர் பேசுகை‌யி‌ல், வங்கக ் கடலில ் உருவா ன புயலுக்க ு ' நர்கீஸ ்' என்ற ு பெயர ் சூட்டப்பட்டத ு. பழம ் பெரும ் இந்த ி நடிக ை நர்கீஸ ். அவர ் மிகவும ் அமைதியானவர ் என்ற ு கூறப்படுகிறத ு.

கலையுலகில ் பலரையும ், பெரிதும ் கவர்ந் த அந் த நடிகையின ் பெயர ை புயலுக்க ு தேர்வ ு செய்தத ு சரிய ா? புயலுக்க ு பெயர ் சூட்டுவத ை யார ் முடிவ ு செய்வத ு? இந் த புயல ் சின்னத்தால ் வேகமா க காற்ற ு வீச ி உள்ளத ு. இதனால ் அரசுக்க ு மின்சாரம ் கிடைத்தத ா? என்று கேள்வ ி எழுப்பினார ்.

அப்போத ு துணை அவை‌த் தலைவ‌ர் வ ி. ப ி. துரைசாம ி குறுக்கிட்ட ு, இந் த புயலுக்க ு பாகிஸ்தானைச ் சேர்ந்தவர்கள ் தான ் பெயர ் சூட்ட ி இருக்கிறார்கள ் என்ற ு தெரிவித்தார ்.

அதன ் பிறக ு இதற்க ு பதில ் அளித்த ு மின்துற ை அமைச்சர ் ஆற்காட ு வீராசாம ி பேசுகை‌யி‌ல், புயலுக்க ு ' நர்கீஸ ்' பெயர ை வானில ை நிபுணர்கள ் தான ் சூட்ட ி இருக்கிறார்கள ். இந் த புயலுக்க ு ' நர்கீஸ ்' என்ற ு பெயர ் வைத்ததால ோ என்னவ ோ யாருக்கும ் எந் த ஆபத்தும ் ஏற்படாமல ் புயல ் அமைதியா க போய ் விட்டத ு.

இந் த புயல ் சின்னத்தால ் காற்ற ு பலமா க வீசியதன ் மூலம ் தினமும ் அரசுக்க ு ஆயிரம ் மெகாவாட்டுக்கும ் கூடுதலா க மின ் உற்பத்த ி கிடைத்துள்ளது என ்று அமை‌ச்ச‌ர் ஆற்காட ு வீராசாமி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments