Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌விடுதலை கோ‌ரி ந‌ளி‌னி மனு: ம‌த்‌திய, மா‌‌நில அரசு‌க்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது!

Webdunia
புதன், 30 ஏப்ரல் 2008 (17:20 IST)
முன்னாள ் பிரதமர ் ராஜீவ ் காந்த ி கொல ை வழக்கில ் ஆயுள ் தண்டன ை பெற்ற ு சிறையில ் இருக்கும ் நளின ி, த‌ன்னை ‌விடுதல ை செ‌ய்ய‌க ் கோ‌ர ி தா‌க்க‌ல ் செ‌ய் த மனு‌‌வி‌ற்க ு பத‌ி‌ல ் அ‌ளி‌க் க கோ‌ர ி ம‌த்‌தி ய, மா‌நி ல அரசு‌க்க ு செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் தா‌க்க‌ீத ு அனு‌ப்‌‌‌‌ ப உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் நளினியின ் வழக்கறிஞர்கள ் துரைசாம ி, இளங்கோவன ் ஆகியோர ் மன ு ஒன்ற ை தாக்கல ் செய்துள்ளனர ். அந் த மன ு‌ வி‌ல ், முன்னாள ் பார த பிரதமர ் ராஜீவ ் காந்த ி படுகொல ை வழக்கில ் கைத ு செய்யப்பட்ட ு வேலூர ் மத்தி ய சிறையில ் இருந்த ு வருகிறேன ். எனத ு தண்டன ை காலம ் 14 ஆண்டுகள ் முடிவடைந்துவிட்டத ு.

இதையடுத்த ு கடந் த ஆண்ட ு சிறைத்துற ை ஆலோசன ை வா‌ரிய‌த்‌திட‌ம் என்ன ை விடுதல ை செய்யக்கோர ி மனுதாக்கல ் செய்தேன ். இந் த மனுவ ை பரிசீலித் த ஆலோசன ை வா‌ரிய‌ம் விடுதல ை செய் ய முடியாத ு எ ன கூற ி கடந் த ஆண்ட ு நவம்பர ் மாதம ் தள்ளுபட ி செய்தத ு.

மேலும ், என்ன ை விடுதல ை செய்யக்கூடாத ு எ ன தமிழ க அரசுக்கும ் பரிந்துர ை செய்தத ு. எனத ு நன்னடத்தைய ை கருத்தில ் கொண்ட ு முன்கூட்டிய ே விடுதல ை செய் ய நீதிமன்றம ் உத்தரவி ட வேண்டும ்.

என்ன ை விடுதல ை செய்யக்கூடாத ு என்ற ு சிறைத்துற ை ஆலோசன ை வா‌‌ரிய‌ம் பரிந்துரைத் த ஆலோசனைகள ை கை‌‌வி ட வேண்டும் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இந் த மன ு இ‌ன்ற ு நீதிபத ி ஜோதிமண ி முன்பு விசாரணைக்க ு வ‌ ந்தத ு. அ‌ப்போத ு இ‌ந் த வழ‌க்‌கி‌ல ் ப‌தி‌ல ் அ‌ளி‌க் க கோ‌ர ி ம‌த்‌தி ய அரசு‌க்கு‌ம ், வேலூ‌ர ் ‌ பெ‌ண்க‌ள ் ‌ சிற‌ப்ப ு ‌ சிறை‌ச்சால ை ஆலோசன ை வா‌ரிய‌த்து‌க்கு‌ம ் தா‌க்‌கீத ு அனு‌ப் ப உ‌த்தர‌வி‌ட்டா‌ர ்.

இதைய‌‌டு‌த்த ு வழ‌க்க ு ‌ விசாரணைய ை ஜூ‌ன ் 10 ஆ‌ம ் தே‌தி‌க்க ு ‌ நீ‌திப‌த ி ஜோ‌திம‌ண ி த‌ள்‌ள ி வை‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments