Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ன்லை‌ன் வ‌ர்‌த்தக‌த்து‌க்கு தடை கோ‌ரி மே 15ஆ‌ம் தே‌தி ம‌றிய‌ல்: வரதரா‌ஜ‌ன் அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
புதன், 30 ஏப்ரல் 2008 (16:13 IST)
'' ஆன்லைன ் வர்த்தகத்திற்க ு தட ை விதிக்கக ் கோரியும ், பதுக்கல ை தடுக்கக ் கோரியும ் மே 15 ஆ‌ம ் தேத ி மறியல ் போராட்டம் நடைபெறு‌கிறது'' எ‌ன்று மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட ்‌சி‌‌‌யி‌ன் மாநி ல செயலாளர ் வரதரா ஜ‌ன் கூ‌றினா‌ர்.

சென்னையில ் இன்ற ு மா‌ர்‌க்‌சி‌‌ ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் த‌மி‌ழ் மா‌நில செயலாள‌ர் எ‌ன்.வரதராஜ‌ன் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், விலைவாச ி உயர்வுக்க ு எதிரா க தொடர ் பிரச்சா ர இயக்கம ் நட ை பெற்ற ு வருகிறத ு. 15 அத்தியாவசியப ் பொருட்கள ை ‌நியா ய‌விலை கடைகளில ் வழங்கக ் கோரியும ், ஆன்லைன ் வர்த்தகத்திற்க ு தட ை விதிக்கக ் கோரியும ், பதுக்கல ை தடுக்கக ் கோரியும ் வரும ் 15 ஆ‌ம் தேத ி மறியல ் போராட்டம ் நடத் த‌ப்படு‌கிறது.

தடுப்பூச ி மருந்துகள ை உற்பத்த ி செய்யும ் பொதுத்துற ை நிறுவனங்கள ை தனியாருக்க ு தார ை வார்க் க முயற ்‌சியை ம‌த்‌திய சுகாதார‌த்துறை அமை‌ச்ச‌ர் அ‌ன்பும‌ணி கைவிடப்ப ட வேண்டும ்.

ஹுண்டாய ் கார ் தொழிற்சாலையில ் தொழிற்சங்கம ் அமைக் க அந் த நிர்வாகம ் எதிர்ப்ப ு தெரிவித்த ு வருகிறத ு. இத ை எதிர்த்த ு ஆர்ப்பாட்டம ் செய் த 500 பேர ் இன்ற ு கைத ு செய்யப்பட்டுள்ளனர ். தொழிலாளர ் நலச ் சட்டங்கள ை அந் த நிறுவனம ் மீறுவத ை தமிழ க அரச ு அனுமதிக்கக்கூடாத ு.

மதுர ை மாவட்டம ் பேரையூர ் தாலுக ா உத்தப்புரம ் கிராமத்தில ் கட்டப்பட்டுள் ள ‌ தீ‌ண்டாமை சுவற்ற ை அகற் ற தமிழ க அரச ு உடனடியா க நடவடிக்க ை எடுக் க வேண்டும ். மே 7 ஆம ் தேத ி மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சியின ் பொதுச ் செயலாளர ் பிரகாஷ ் காரத ் அந்தச ் சுவற்ற ை பார்வையிடுகிறார ். தீண்டாம ை சுவற்ற ை இடிக் க அரச ு நடவடிக்க ை எடுக்காவிட்டால ் மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சிய ே அத ை இடிக்கும ் நடவடிக்கையில ் ஈடுபடும் எ‌ன்று வரதராஜ‌ன் கூ‌றினா‌ர்.

ட ி. ஆர ். பால ு பிரச்சன ை குறித்து கே‌ட்டத‌ற்கு, இத ு தொடர்பா ன முழ ு விவரம ் தெரியவில்ல ை என்றும ், இந்தப ் பிரச்சனையில ் மத்தி ய அரச ு உரி ய கவனம ் செலுத்தப்ப ட வேண்டும ் என ்றா‌ர் வரதராஜ‌ன்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments