Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூ‌த்து‌க்குடி‌யி‌ல் ரூ.8,500 கோடி‌யி‌ல் ‌மி‌ன் உ‌ற்ப‌‌த்‌தி ‌நிலைய‌ம்!

Webdunia
புதன், 30 ஏப்ரல் 2008 (16:42 IST)
தூ‌த்து‌க்குட ி மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் ர ூ.8,500 கோடி‌யி‌ல ் 2 ஆ‌யிர‌ம ் மெகாவா‌ட ் ‌ மி‌ன ் உ‌ற்ப‌த்‌த ி ‌ நிலைய‌‌த்த ை ‌ நில‌க்க‌ர ி எ‌ண்ணெ‌ய ் ‌ நிறுவன‌ குழுமமான கோ‌‌ஸ்ட‌ல ் என‌ர்க‌ன ் ‌‌ நிறுவன‌ம ் அமை‌க்‌கிறத ு.

இத ு கு‌றி‌த்த ு இ‌ந் த ‌ நிறுவன‌த்‌‌தி‌ன ் தலைம ை செய‌ல ் அ‌திகா‌ர ி அகம‌த ் புகா‌ர ி கூறுகை‌யி‌ல ், முத‌ல ் க‌ட்டமா க ர ூ.4,500 கோடி‌யி‌ல ் தயா‌ரி‌க்க‌ப்படு‌ம ் ‌ மி‌ன ் உ‌ற்ப‌த்‌த ி ‌ நிலைய‌ம ் இ‌ந் த ஆ‌ண்ட ு ம‌‌த்‌தி‌‌யி‌ல ் தொட‌‌ங்க‌‌ப்படு‌கிறத ு. ஆ‌யிர‌ம ் ஏ‌க்க‌ர ் பர‌ப்பள‌வ ு கொ‌ண் ட ‌ நில‌த்த‌ி‌ல ் 1,100 மெகாவா‌ட ் ‌ மி‌ன ் உ‌ற்ப‌த்‌தி‌ தயா‌ரி‌க்க‌ப்படு‌கிறத ு.

இ‌ந் த ப‌ண ி ஆர‌ம்‌பி‌த் த 36 மாத‌த்‌தி‌ல ் முடி‌‌க்க‌ப்படு‌ம ். முத‌ல் க‌ட்ட ப‌ணி‌க‌ளி‌ன் இடை‌யிலேயே 2ஆ‌ம் க‌ட்ட‌ப ் ப‌ணிக‌ள ் தொட‌ங்க‌ப்படு‌ம ்.

‌ சு‌ற்று‌ச்சூழ‌ல ் மாசுபடாதவாற ு மி‌ன ் உ‌ற்ப‌த்‌த ி தயா‌ரி‌ப்படு‌ம ். மு‌க்‌கியமா க உ‌ள்ளூ‌‌ரி‌ல ் சு‌ற்று‌ச்சூழ‌ல ் மாசுபடாதவாற ு ‌‌ மி‌ன ் உ‌ற்ப‌த்‌த ி நட‌க்கு‌ம ். இ‌‌ங்க ு தயா‌ரி‌க்க‌ப்படு‌ம ் ‌ மி‌ன்‌சார‌ம ் த‌மிழ க அரசு‌க்கு‌ம ், த‌னியாரு‌க்கு‌ம ் வழ‌ங்க‌‌ப்படு‌ம ்.

வளைகுடா நாடுக‌ள் உ‌ள்‌‌ளி‌ட்ட உல க நாடுக‌ளி‌‌‌ல ் இரு‌ந்த ு அ‌‌ந்‌நிய நேரடி முத‌லீ‌ட ்டை இ‌ந்‌‌தியா‌வி‌ற்கு கொ‌ண்டு வரு‌ம் வகை‌யி‌ல் முத‌ல் க‌ட்டமாக துபாயை சே‌ர்‌ந்த அ‌ப்து‌ல ் வா‌கி‌த ் அ‌ல ் ரோ‌ஸ்டாம‌ண ி ‌ நிறுவன‌த்துட‌ன ் இணை‌ந ்து‌ள்ளோ‌ம் எ‌ன்ற ு அமக‌த ் புகா‌ர ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

கழிவறையில் கூட தங்கம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த திடுக்கிடும் தகவல்..!

Show comments