Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே ‌‌தின‌த்தையொ‌ட்டி ந‌லிவடை‌ந்த 46 தொ‌‌ழிலாள‌‌ர்களு‌க்கு ஜெயல‌லிதா ‌நி‌தியுத‌வி!

Webdunia
புதன், 30 ஏப்ரல் 2008 (12:55 IST)
'' ம ே தினத்த ை முன்னிட்ட ு அண்ண ா தொழிற்சங்கப ் பேரவையில ் நலிந் த நிலையில ் உள் ள 46 தொழிலாளர்களுக்க ு ர ூ.25 ஆயிரம ் வீதம ் வழங்கப்படும ்'' என்ற ு அ.இ. அ. த ி. ம ு. க பொதுச ் செயலாளர் ஜெயல‌லிதா அறிவித்திருக்கிறார ்.

இது கு‌றி‌த்து அவர ் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், உழைப்போர ் திருநாளாம ் ம ே தினத்த ை முன்னிட்ட ு ஒவ்வொர ு ஆண்டும ் அ.இ. அ. த ி. ம ு. க அண்ண ா தொழிற்சங்கப ் பேரவையில ் உறுப்பினர்களா க உள் ள மாவட்டத்திற்க ு ஒருவர ் எ ன தேர்ந்தெடுக்கப்பட் ட நலிந் த தொழிலாளர்களுக்குத ் தல ா ரூ.25,000 வீதம ், குடும் ப ந ல நிதியுதவ ி வழங்கும ் திட்டம ் தொடங்கப்பட்ட ு, ஒவ்வொர ு ஆண்டும ் நிதியுதவ ி வழங்கப்பட்ட ு வருகிறத ு.

அதன ் தொடர்ச்சியா க இந் த ஆண்டும ் கட்ச ி அமைப்ப ு ரீதியா க செயல்பட்ட ு வரும ் மாவட்டங்களில ் இருந்தும ், புதுச்சேர ி மாநிலத்தில ் இருந்தும ் ஒவ்வொருவர ் வீதம ், அண்ண ா தொழிற்சங்கப ் பேரவையில ் உறுப்பினர்களா க உள் ள தேர்ந்தெடுக்கப்பட் ட 46 நலிந் த தொழிலாளர்களுக்குத ் தலா ரூ.25,000 வீதம ், மொத்தம ் 11 லட்சத்த ு 50 ஆயிரம ் ரூபாய ் குடும் ப ந ல நிதியுதவ ி வழங்கப்படும ்.

அண்ண ா தொழிற்சங்கத்தைச ் சேர்ந் த நிதியுதவ ி பெ ற உள் ள நலிந் த தொழிலாளர்களின ் பட்டியல ் இத்துடன ் வெளியிடப்படுகிறத ு. இவர்களுக்கா ன நிதியுதவ ி வழங்கப்படும ் தேத ி பின்னர ் அறிவிக்கப்படும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments