Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் ரூ.5 கோடி ஹெரா‌யி‌ன் ப‌றிமுத‌ல்!

Webdunia
புதன், 30 ஏப்ரல் 2008 (12:36 IST)
சென்ன ை மீனம்பாக்கம ் அண்ண ா சர்வதே ச விமா ன நிலையத்தில் கோலால‌‌‌ம்பூ‌ர் பயணியிடமிருந்த ு ர ூ.5 கோட ி மதிப்புள் ள 5 கிலோ போதை‌ப் பொருளை சு‌ங்க‌த்துறை‌யின‌ர் இ‌ன்று கை‌ப்ப‌ற்‌றின‌ர்.

டெல்லியிலிருந்த ு சென்ன ை வந் த கோலால‌‌ம்பூ‌ரை சேர்ந்த பு‌ன்ஷகா‌ன் (37) என்ற பெ‌ண் தா‌ய்லா‌ந்து செ‌ல்லு‌ம் விமானத்தில ் செ‌ல ்வத‌ற்காக காத்திருந்தார ்.

அ‌ப்போது, ‌விமான ‌நிலை‌யத்‌தி‌ல் இரு‌ந்து போதை பொரு‌ள் கடத்த‌ப்படுவதாக சுங்கத ் துறையின ் போதைப ் பொருள ் தடுப்புப ் பிரிவுக்க ு ரகசி ய தகவல ் வ‌ந்தது.

இதையடுத்த ு விமா ன நிலையம ் விரைந்து வ‌ந்தன‌ர் சு‌ங்க‌த்துற ை‌யின‌ர். அ‌ப்போது ச‌ந்தேக‌த்து‌க்கு இடமான முறை‌யி‌ல் ‌நி‌ன்று‌க் கொ‌ண்டிரு‌ந்த பு‌ன்ஷகா‌னை ‌பிடி‌த்து சு‌ங்க‌த்துறை‌யின‌ர் சோதனை செ‌ய்தன‌ர்.

அ‌‌ப்போது அவ‌ர் வை‌த்‌திரு‌ந்த சூ‌ட்கே‌‌சி‌ன் அடி‌யி‌ல் ரூ.5 ‌கிலோ போதை பொரு‌‌ள் இரு‌ந்ததை சு‌ங்க‌த்துறை‌யின‌ர் க‌ண்டு‌பிடி‌த்தன‌ர். ச‌ர்வதேச ம‌தி‌ப்‌பி‌ல் அவ‌ற்‌றி‌ன் ‌விலை ரூ.5 கோடியாகு‌ம்.

‌ பி‌ன்ன‌ர் அவரை ‌விமான ‌நிலைய காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம் சு‌ங்க‌த்துறை‌யின‌ர் ஒ‌ப்படை‌த்தன‌ர்.

இதேபோ‌ல் நே‌ற்று ‌பி‌லி‌ப்பை‌‌ன்‌ஸ் ரூ.2.7 ‌கோடி ம‌தி‌ப்பு‌ள்ள போதை பொரு‌ள் கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்டது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

நே‌ற்று ‌பிடி‌ப‌ட்ட ‌பி‌லி‌ப்பை‌ன்‌ஸ் பய‌ணி‌க்கு‌ம், இவரு‌க்கு‌ம் தொட‌ர்பு இரு‌‌க்‌‌கிறதா என‌்று காவ‌ல்துறை‌யின‌ர் ‌விசா‌ரி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments