Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகை‌ப்ப‌ட‌த்துட‌ன் வா‌க்காள‌ர் ப‌ட்டிய‌‌ல் 98 ‌விழு‌க்காடு ‌நிறைவு: நரேஷ்குப்தா!

Webdunia
புதன், 30 ஏப்ரல் 2008 (10:45 IST)
' தமிழகத்தில் புகை‌ப்பட‌த்துட‌ன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி 98.6 ‌ விழு‌க்காடு நிறைவடைந்துள்ளத ு' என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறினார்.

‌ திரு‌ச்‌சி‌யி‌ல ் நே‌ற்ற ு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா செ‌ய்‌தியாள‌ர்களு‌க்க ு அ‌‌ளி‌த் த பே‌ட்டி‌யி‌‌ல ், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சட் ட‌ ப்பேரவ ை தொகுதியிலும் புகை‌ப்பட‌த்துட‌ன ் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கிராமப்புற பகுதிகளில் தாலுகா அலுவலகமும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அலுவலகமும் அடையாள அட்டை வழங்கும் மையமாக செயல்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அடுத்த மாதம் 2-வது வாரம் முதல் புகை‌ப்பட‌த்துட‌ன ் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் மையங்கள் செயல்படத் தொடங்கும். இந்த மையங்கள் ஆண்டு முழுவதும் அலுவலக வேலைநாட்களில் செயல்படும்.

அடுத்த கட்டமாக இந்த மையங்கள் `வெப் பேஜ்' மூலமாக இணைக்கப்பட உள்ளன. வாக்காளர் அடையாள அட்டையில் பெயர், முகவரி, போட்டோ ஆகியவற்றில் தவறுகள் இருந்தால் இந்த மையத்தில் விண்ணப்பித்து மாற்று அடையாள அட்டைகளை பெறலாம். விண்ணப்பித்த ஒரு வாரத்தில் இருந்து அதிகபட்சமாக ஒருமாதத்திற்குள் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் புகை‌ப்பட‌த்துட‌ன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி 98.6 ‌விழு‌க்காட ு நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் 96 ‌விழு‌க்காட ு வாக்காளர்களுக்கு புகை‌ப்பட‌த்துட‌ன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 1.6 ‌விழு‌க்காடு அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்பட உள்ளன எ‌ன்ற ு நரே‌ஷ ் கு‌ப்த ா கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments