Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌லியான குழ‌ந்தைக‌ளி‌ன் குடு‌ம்ப‌த்து‌க்கு தலா ரூ.3 ல‌ட்ச‌ம் உத‌வி: முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி!

Webdunia
வியாழன், 24 ஏப்ரல் 2008 (14:55 IST)
'' திருவள்ளூர் அருகே தட்டம்மை தடுப்பூசி போடப்பட ்டு உ‌யி‌ரிழ‌ந்த 4 குழந்தை க‌ ளி‌ன ் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும ்'' என்று முதல்வர் கருணாநிதி சட்டபேரைவில் தெரிவித்தார்.

தமிழக சட் ட‌ ப்பேரவையில் இ‌ன்ற ு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய எதிர்கட்சி உறுப்பினர்கள் கவன குறைவு காரணமாக உயிர் இழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன.

இதனையடுத்து பேசிய முதல்வர் கருணாநித ி, தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டு ஒவ்வாமையால் உயிரிழந்த 4 குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்படும் என்றும் இதற்கு பொறுப்பானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments