Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ப‌ணியாள‌ர் ச‌ங்க‌த்‌தின‌ர் 150 பே‌ர் கைது!

Webdunia
புதன், 23 ஏப்ரல் 2008 (12:27 IST)
பல்வேற ு கோரிக்கைகள ை வலியுறுத்த ி செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று போராட்டம ் நடத்தி ய தமிழ்நாட ு அரச ு பணியாளர ் சங்கத்தைச ் சேர்ந்த 150 பேர ் கைத ு செய்யப்பட்டனர ்.

தமிழ்நாட ு அரச ு பணியாளர் சங்கத்தின ் இணைப்பு சங்கமா ன அரச ு பொத ு சுகாதாரம் மற்றும ் மருத்துவத்துற ை ஒப்பந்தப ் பணியாளர் சங்கத்தின ் சார்பில ் தொடர ் மறியல ் போராட்டம ் சென்னையில ் இன்ற ு துவங்கியத ு. இ‌ந்த போரா‌ட்ட‌ம் ஏ‌ப்ர‌ல் 25 ஆ‌ம் தேத ி வரை நடைப ெறு‌‌கிறது.

ஒப்பந்தப ் பணியாளர்களின ் நான்காண்டுகா ல பண ி அனுபவத்த ை கணக்கில ் எடுத்துக ் கொண்ட ு நிரந்தரம ் செய்யக்கோரியும ், பண ி நீக்கம ் செய்யப்பட் ட ஊழியர்களுக்க ு மீண்டும ் பண ி நியமனம ் வழங்கிடக ் கோரியும ் இன்ற ு தொடர ் மறியல ் போராட்டம ் நடைபெறுகிறத ு.

செ‌ன்னை மெமோ‌ரிய‌ல் அர‌ங்க‌ம் மு‌ன்பு இன்ற ு நடைபெற் ற போராட்டத்திற்க ு சங் க‌த்‌தி‌ன் மாநிலத ் தலைவர ் பாலசுப்பிரமணியன ் தலைம ை தாங்கினார ். பொதுச ் செயலாளர ் பரமசிவம ், முன்னாள ் பொதுச ் செயலாளர ் பாலுச்சாம ி, தலைம ை நிலை ய செயலாளர ் ராமச்சந்திரன ், மாநி ல பொருளாளர ் ராஜேந்திரன் உட்ப ட பலர ் பங்கேற ்று பே‌சின‌ர ்.

கோ‌ரி‌க்கைகளை வ‌லியுறு‌த்‌தி கோஷமிட்ட 150 பேர ை காவ‌ல்துறை‌‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments