Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌த்‌திர‌ங்களை ப‌திவு செ‌ய்ய ‌மி‌ன்னணு முறை: சுரே‌ஷ்ராஜ‌ன்!

Webdunia
புதன், 23 ஏப்ரல் 2008 (11:26 IST)
சார்பதிவாளர ் அலுவலகங்களில ் பத்திரங்கள ை பதிவ ு செய் ய மின்னண ு முற ை பயன்படுத்துவத ு குறித்த ு ஆய்வ ு செய்யப்பட்ட ு வருவதாக அமைச்சர ் சுரேஷ ் ராஜன ் கூ‌றினா‌‌ர்.

சட் ட‌ப் பேரவை‌யி‌ல் இன்ற ு கேள்வ ி நேரத்தின ் போது பீட்டர ் அல்போன்ஸ ் ( காங ்.), செ‌ங்கோ‌ட்டைய‌ன் ( அ.இ.அ.‌தி.மு.க.), கோவிந்தசாம ி ( மார்க்சிஸ்ட ்) ஆகி ய உறுப்பினர் க‌ளி‌ன் கேள்விகளுக்க ு ப‌த்‌திர‌ப்ப‌திவு துறை அமைச்சர ் சுரேஷ ் ராஜன ் பத ி‌ல் அ‌ளி‌க்கை‌யி‌ல், தமி ழக‌த்‌தி‌ல் மொத்தம ் 568 சார ் பதிவாளர ் அலுவலகங்கள ் இயங்க ி வருகின்ற ன.

இவற்றில ் ப ல அலுவலகங்கள ் சொந் த கட்டடங்களில ் இயங்குவதற்க ு நித ி ஒதுக்கீட ு செய்யப்பட்ட ு அவற்றுக்கா ன கட ் டடங்களும ் கட்டப்பட்ட ு வருகின்ற ன. படிப்படியா க கட்டடங்கள ் கட்டப்பட்ட ு அனைத்த ு சார்பதிவாளர ் அலுவலகங்களும ் சொந் த கட்டடங்களில ் இயங் க நடவடிக்க ை எடுக்கப்பட்ட ு வருகிறத ு.

பத்திரப்பதிவில ் மின்னண ு முறைய ை செயல்படுத்துவத ு குறித்த ு அரச ு பரிசீலித்த ு வருகிறத ு. அண்ட ை மாநிலமா ன கர்நாடகத்திற்க ு அதிகாரிகள ை அனுப்ப ி, அதன ் சாத க பாதகங்கள ் ஆய்வ ு செய்யப்பட்ட ு வருகின்ற ன. பத்திரங்கள ை பதிவ ு செய் த பின்னர ் குறைந் த காலத்தில ் அவ ை கிடைப்பதற்க ு நடவடிக்க ை எடுக்கப்பட்ட ு வருகிறத ு.

தமிழ்நாட்டில ் உள் ள சார்பதிவாளர ் அலுவலகங்களில ் 80 ‌விழு‌க்காடு அலுவலகங்கள ் கணின ி மயமாக்கப்பட்டுள்ளன எ‌ன்று அமைச்சர ் சுரேஷ ் ராஜன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புரி ஜெகந்நாதர் கோயில் வளாகத்தில் பறந்த மர்ம ட்ரோன்.. பாதுகாப்பு அதிகரிப்பு..!

தமிழக மக்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.. ஆளுநருக்கு அன்புமணி கண்டனம்..!

டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2500 உதவித்தொகை: காங்கிரஸ் வாக்குறுதி

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

Show comments