Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி மாநாட்டில் பங்கேற்காதது ஏன்? மு.க.ஸ்டாலின் ‌விள‌க்க‌ம்!

Webdunia
செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (16:54 IST)
புதுடெ‌ல்‌லி‌யி‌ல் நடைபெற உ‌ள்ள ஊரா‌ட்‌‌சி‌த் தலைவ‌ர்க‌‌ளி‌ன் தே‌சிய மாநா‌ட்டி‌ல் கல‌ந்து கொ‌ள்ளாதது ஏ‌ன்? எ‌ன்று அமை‌ச்ச‌ர் மு.க‌.‌ஸ்ட‌ா‌லி‌ன் ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

சட் ட‌ ப ் பேரவை‌யி‌ல ் இ‌ன்ற ு அமைச்சர் மு.க.ஸ்டாலின் 110விதியின் கீழ் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில ், முதலமைச்சர் கருணாநிதிக்கு, மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் எழுதிய கடிதத்தில் புதுடெல்லியில் நடைபெ ற உ‌ள் ள மாவட்ட ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர்களின் தேசிய மாந ா‌ ட்டி‌ல ் கல‌ந்த ு தமிழக‌த்‌தி‌ல ் இருந்து பிரதிநிதிகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு கட்சிகளை சேர்ந்த 68 பிரதிநிதிகள் கொண்ட குழுவின் பட்டியலை தமிழக அரசு பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்திற்கு 20-3-08 அன்று அனுப்பியது. இதன் இடையே பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் சார்பாக ஒரு வரைவு சாசனம் தயாரிக்கப்பட்டு தேசிய மாநாட்டில் நிறைவேற்றிய பின் பிரதமரிடம் அளிக்கப்பட உள்ளதாக தெரியவந்தது.

இந்த வரைவு சாசனம் மாநில அரசையோ, அல்லது ஊராட்சி மன்ற தலைவர்களையோ கலந்து ஆலோசித்து தயாரிக்கப்படவில்லை. மேலும் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை சுயமாக தெரிவிக்க வேண்டுமே தவிர பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் சார்பாக தயாரிக்கப்பட்ட சாசனத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்துவது தவறான நடைமுறை ஆகும்.

எனினும ் மாநாட ு இன்ற ு தொடங்குகி ற நிலையில ் போதி ய கா ல அவகாசம ் இல்லாததால ் தமிழகத்திலிருந்த ு பிரதிநிதிகள ை அனுப் ப இயலா த நில ை உள்ளத ு. உள்ளாட்சிகளுக்க ு அதிகாரப ் பரவலாக்கம ் செய்வதிலும ், கூடுதல ் நித ி ஒதுக்குவதிலும ் நாட்டிலேய ே தமிழ க அரச ு முன்னிலையில ் உள்ளத ு. ஆகவ ே இந் த கூடுதல ் அதிகாரங்கள ை மாநி ல அரசின ் அதிகாரங்கள ை விட்டுக்கொடுத்துதான ் வழங் க வேண்டும ் என் ற நில ை அரசுக்க ு ஏற்றதில்ல ை.

வரைவ ு சாசனத்தின ் ஆட்சேபனைக்குரி ய பரிந்துரைகள ் குறித்த ு தமிழ க அரசின ் நிலைய ை மத்தி ய அரச ு ஏற்றுக்கொண்டத ு என்பத ு மகிழ்ச்சிக்குரியதாகும ். இதற்க ு பதில ் அளித்த ு கடிதம ் எழுதி ய பிரதமருக்க ு இந் த அவையின ் வாயிலா க நன்ற ி தெரிவித்து கொ‌ள்‌கிறே‌ன் எ‌ன்று கூற‌‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments