Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தீ‌விரவாதத்தை தடு‌க்க ஒ‌த்துழை‌க்க வே‌ண்டு‌ம்: முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி!

Webdunia
செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (18:48 IST)
‌ தீ‌வ ிரவாத‌த்தின ் ஆணிவேர ை கண்டறிந்த ு அதன ை அகற்றுவதற்க ு அரசுடன ் அனைத்த ு அரசியல ் கட்சிகளும ், பொதுமக்களும ் ஒத்துழைக் க வேண்டும ் என்ற ு முதலமைச்சர ் கேட்டுக ் கொண்டுள்ளார ்.

சட்ட‌ப் பேரவையில ் இன்ற ு கேள்வ ி நேரம ் முடிந்ததும ் கொடைக்கானல ் மலைப்பகுதியில ் நக்சலைட் சுட்டுக ் கொல்லப்பட்டத ு பற்ற ி அனைத்த ு கட்சிகளும ் கொடுத் த கவ ன ஈர்ப்பு ‌தீ‌ர்மான‌ம ் விவாதத்திற்க ு எடுத்துக ் கொள்ளப்பட்டத ு.

இத‌ற்க ு ப‌தி‌‌ல ் அ‌‌ளி‌த்த ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி பேசுகை‌யி‌ல ், எந் த ஆட்ச ி நடந்தாலும ் இதுபோன் ற சம்பவங்கள ் நடப்பத ு வாடிக்கைதான ். அரச ு, எதிர்க்கட்சிகள ், மக்கள ் அனைவரும ் சேர்ந்த ு தான ் ‌ தீ‌வி ரவாத‌த்‌தி‌ன ் விளைவுகள ை அனுபவிக் க வேண்டியிருக்கிறத ு. பெருமழ ை, வெள்ளம ், பூகம்பம ் ஏற்படும ் காலங்களில ் எல்லோரும ் இணைந்த ு எப்பட ி பாதிப்புகளுக்க ு பரிகாரம ் தேடுகிறோம ோ, அதுபோலத்தான ் ‌ தீ‌வி ரவாதத்த ை தடுப்பதிலும ் அனைவரும ் ஒன்றுபட்ட ு செயல்ப ட முன்வ ர வேண்டும ்.

அண்ட ை மாநிலங்களில ் நிகழும ் ‌ தீ‌விரவா த செயல்கள ை கருத்தில ் கொண்ட ு அவ ை இங்க ு பரவாமல ் தடுப்பதற்க ு தேவையா ன தடுப்ப ு நடவடிக்கைகள ், கண்காணிப்ப ு நடவடிக்கைகள ், மாநிலம ் முழுவதும ் எல்லைகள ை பலப்படுத்துதல ், சோதனைச ் சாவடிகள ை அமைத்த ு ஊடுருவல ை தடுத்தல ், கடற்கர ை, காட்டுப்பகுதியில ் ‌ தீ‌விரவாதத்த ை வள ர விடாமல ் பார்த்துக ் கொள்ளுதல ் போன் ற நடவடிக்கைகள ை அரசும ், காவல்துறையும ் மேற்கொண்ட ு வருகின்ற ன.

கொடைக்கானல ் மலைப்பகுதியில ் நக்சல்கள ் நடமாட்டம ் இருப்பத ை அறிந்த ு காவல ் படையும ், சிறப்ப ு அதிரடிப்படையும ் கடந் த 19 ஆ‌ம ் தேத ி அந் த இடத்திற்க ு சென் ற போத ு, ‌தீ‌வி ரவா‌திக‌ள் காவல்துற ை மீத ு துப்பாக்கிச ் சூட ு நடத்தியதால ், காவல்துற ை தற்காப்புக்காகவும ், அவர்கள ை பிடிப்பதற்காகவும ் திருப்ப ி துப்பாக்கிச் சூட ு நடத்தினார்கள ். அப்போத ு அவர்கள ் தப்பியோடிவிட்டார்கள ்.

அந் த இடத்த ை சென்ற ு பார்த் த போத ு நவீன ் பிரசாத ் குண்ட ு காயங்களுடன ் இறந்த ு கிடந்தத ு கண்டறியப்பட்ட ு, இதுகுறித்த ு வழக்குப்பதிவ ு செய்யப்பட்டத ு. காட்டுப்பகுதியில ் தப்பியோடி ய ‌ தீ‌விரவா‌திகள ை பிடிக் க தீவி ர தேடுதல ் வேட்ட ை நடந்த ு வருகிறத ு.

துப்பாக்கிச் சூட்டில ் இறந் த நவீன ் பிரசாத ் மூன்ற ு கொல ை, கொல ை முயற்ச ி, ஆயுதங்கள ், வெடிகுண்டுகள ் ஆகியவ ை தொடர்பா ன குற்றச ் செயல்களில ் 2000 ஆம ் ஆண்ட ு முதல ் தேடப்பட்ட ு வரும ் குற்றவாளியா க இருந்துள்ளார ்.

காவல்துறையின ் இத்தகை ய நடவடிக்க ை காரணமா க சட்டம் ஒழுங்க ு பராமரிக்கப்பட்ட ு, ஜாதிப் பூசல்கள ் இன்ற ி அமைத ி காக்கப்பட்ட ு வருகிறத ு. இந் த ஆட்சியில ் இதுவர ை 24 த‌ ீ‌வி ரவாதிகள ் கைத ு செய்யப்பட்டுள்ளார்கள ். இவர்களில ் 8 பேர ் தேசி ய பாதுகாப்ப ு சட்டத்தில ் அடைக்கப்பட்டுள்ளனர ்.

இளைஞர்கள ் ஆயுதம ் தாங்குகின் ற நில ை ஏன ் ஏற்படுகின்றத ு என்பதற்கா ன ஆணிவேர ை கண்டறிந்த ு அதன ை அகற்றும ் முயற்சியில ் ஈடுபட்டால ் தான ் மக்கள ் அமைதியா க வா ழ வழிபிறக்கும ். அதற்க ு அனைவரும ் ஒன்றுபட்ட ு கடமையாற் ற முன்வ ர வேண்டும ் என்ற ு முதல்வர ் கருணாநிதி கே‌ட்டு‌க ் கொ‌ண்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments