Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூலக‌ங்க‌ள் அனை‌த்து‌ம் க‌ணி‌னி வச‌தி: த‌ங்க‌ம் தெ‌ன்னரசு!

Webdunia
திங்கள், 21 ஏப்ரல் 2008 (12:00 IST)
'' தமிழ க‌த்‌தி‌ல் உள் ள நூலகங்கள ் அனைத்திற்கும ் க‌ணி‌னி வசத ி செய்த ு தரப்படும ்'' என்ற ு பள்ள ி, கல்வித்துற ை அமைச்சர ் தங்கம ் தென்னரச ு தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் இன்ற ு கேள்வ ி நேரத்தின ் போத ு அமை‌ச்ச‌ர் த‌‌ங்க‌ம் தெ‌ன்னரசு கூறுக‌ை‌யி‌ல், மாவட் ட அளவிலா ன மை ய நூலகங்களில ் தற்போத ு க‌ணி‌னி, இணையதள வசத ி இர ு‌க்‌கி‌ன்றன. இத ை கிள ை நூலகங்கள ் வரையில ் படிப்படியா க கொண்ட ு செல்வதற்க ு அரச ு நடவடிக்க ை எடுத்துவர ு‌கிறது.

இந்தியாவிலேய ே தமிழகத்தில்தான ் அனைத்த ு பஞ்ச ா யத்துகளிலும ் நூலகங்கள ் அமைக்கப்பட்ட ு இரு‌‌க்‌கிறது. தேவைப்படும ் கிராமங்களில ் பகுத ி நே ர நூலகங்கள ் அமைப்பதற்க ு உரி ய நடவடிக்க ை எடுக்கப்படும ் என்று அமைச்சர ் தங்கம ் தென்னரச ு கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

Show comments