Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை ‌சி‌‌த்‌திரை‌த் ‌திரு‌விழா: க‌ள்ளழக‌ர் வைகை ஆ‌ற்‌றி‌ல் இற‌ங்‌கினா‌ர்!

Webdunia
ஞாயிறு, 20 ஏப்ரல் 2008 (11:23 IST)
மதுர ை ‌ சி‌த்‌திரை‌த ் ‌ திரு‌விழா‌வி‌ன ் மு‌த்தா‌ய்‌ப்பா ன ‌ நிக‌ழ்‌ச்‌சியா க ல‌ட்ச‌க்கண‌க்கா ன ப‌க்த‌ர்க‌ள ் புடைசூ ழ ப‌ச்சை‌ப ் ப‌ட்ட ு உடு‌த்‌த ி த‌ங்க‌க ் கு‌திர ை வாகன‌த்‌தி‌ல ் புற‌ப்ப‌ட்ட ு வ‌ந் த க‌ள்ளழக‌ர ் வைக ை ஆ‌ற்‌றி‌ல ் இற‌ங்‌கினா‌ர ்.

மதுரை‌யி‌ல ் ‌ சி‌த்‌திரை‌த ் ‌ திரு‌விழ ா கட‌ந் த 16 ஆ‌ம ் தே‌த ி துவ‌ங்‌கியத ு. வைக ை ஆ‌ற்‌றி‌ல ் எழு‌‌ந்தருளுவத‌ற்கா க க‌ண்டா‌ங்‌கி‌ப்ப‌ட்ட ு உடு‌த்‌த ி கை‌யி‌ல ் நே‌ரி‌க்‌க‌ம்புட‌ன ் த‌ங்க‌ப ் ப‌ல்ல‌க்‌கி‌ல ் அழக‌ர ் கோ‌யி‌ல ் சு‌ந்தரரா‌ஜ ் பெருமா‌ள ் கோ‌யி‌லி‌ல ் இரு‌ந்த ு புற‌ப்ப‌ட்டா‌ர ் அழக‌ர ்.

மூ‌ன்ற ு சாவடி‌க்க ு நே‌ற்ற ு கால ை 6 ம‌ணி‌க்கு வ‌ந் த க‌ள்ளழகர ை ப‌க்த‌ர்க‌ள ் எ‌தி‌ர்கொ‌ண்ட ு அழை‌த்த ு சே‌வி‌த்த ு நகரு‌க்கு‌ள ் அழை‌த்து வ‌ ந்தன‌ர ். இரவ ு 11 ம‌ணி‌க்க ு த‌ல்லாகுள‌ம ் பெருமா‌ள ் கோ‌வ ி‌ லி‌ல ் க‌ள்ளழகரு‌க்க ு ‌ விடி ய ‌ விடி ய எ‌தி‌ர்சேவ ை நட‌‌ந்தத ு.

இதையடு‌த்த ு இ‌ன்ற ு அ‌திகால ை 2.30 ம‌ணி‌க்க ு த‌ங்க‌க ் கு‌திர ை வாகன‌த்‌தி‌ல ் புற‌ப் ப‌ ட் ட க‌ள்ளழக‌ர ் த‌ல்லாகுள‌ம ் கரு‌ப்பணசா‌ம ி ச‌ன்ன‌த ி மு‌ன்ப ு உ‌ள் ள ஆ‌யிர‌ம ் பொ‌ன ் ச‌ப்பர‌த்‌தி‌ல ் எழு‌ந்தர ு‌ ளினா‌ர ்.

அ‌ங்‌கிரு‌ந்த ு புற‌ப் ப‌ ட் ட க‌ள்ளழக‌ர ் கால ை ச‌ரியா க 7.05 ம‌ணி‌க்க ு ப‌ச்சை‌ப ் ப‌ட்ட ு உடு‌த்‌த ி த‌ங்க‌க ் கு‌திர ை வாகன‌த்‌தி‌ல ் வைக ை ஆ‌ற்‌றி‌ல ் இற‌ங ்‌ கினா‌ர ். அ‌ப்போத ு கூடி‌யிரு‌ந் த ல‌‌ட்ச‌க்கண‌க்கா ன ப‌க்த‌ர்க‌ள ் கோ‌வி‌‌ந்த ா கோ‌வி‌ந்த ா எ‌ன்றபட ி க‌ள்ளழகர ை த‌ரி‌ச ி‌ த்தன‌ர ்.

இதையடு‌த்த ு ஆ‌ற்‌றி‌ல ் ப‌ல்வேற ு பூஜை‌களு‌க்கு‌ப ் ‌ பிறக ு பக‌ல ் 12 ம‌ணி‌க்க ு ராமராய‌ர ் ம‌ண்டப‌த்‌தி‌ற்க ு செ‌ல்லு‌ம ் க‌ள்ளழக‌ர ், இரவ ு வ‌ண்‌டியூ‌ர ் ‌ வீரராகவ‌ப ் பெருமா‌ள ் கோ‌விலு‌க்கு‌ச ் செ‌ல்‌கிறா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments