Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌யி‌ல் கொ‌ள்ளையை‌த் தடு‌க்க கமா‌ண்டோ படை!

Webdunia
சனி, 19 ஏப்ரல் 2008 (16:30 IST)
மய‌க் க ‌ பி‌ஸ்க‌ட ் கொ‌ள்ளைய‌ர்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட சமூ க ‌ விரோ‌‌திக‌ளிட‌ம ் இரு‌ந்த ு ர‌யி‌ல ் பய‌ணிகளு‌க்கு‌ப ் பாதுகா‌ப்ப ு வழ‌ங்குவத‌ற்கா க ‌ சிற‌ப்பு‌க ் கமா‌ண்டே ா பட ை உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ர‌யி‌ல்வ ே ட ி.ஐ.‌ ஜ ி. ‌ சிவனா‌ண்ட ி மே‌ற்பா‌ர்வை‌யி‌ல ் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌ந்த‌க ் கமா‌ண்டே ா பட ை ர‌யி‌ல ் கொ‌ள்ள ை, ச‌ங்‌கி‌லி‌ப ் ப‌‌றி‌ப்ப ு உ‌ள்‌ளி‌ட் ட கு‌ற்ற‌ங்க‌ளி‌ல ் ‌ விரை‌ந்த ு செய‌ல்ப‌ட்ட ு கு‌ற்றவா‌ளிகளை‌க ் கைத ு செ‌ய்யு‌‌ம ்.

செ‌ன்ன ை செ‌‌ன்‌ட்ர‌ல ் ர‌யி‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு கால ை நட‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் கமா‌ண்டே ா படை‌யி‌ன ் செய‌ல்பா‌ட்ட ை ர‌யி‌ல்வ ே காவ‌ல்துற ை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் எ‌ம ்.‌ ச ி. சார‌ங்க‌ன ் துவ‌ங்‌க ி வை‌த்தா‌ர ்.

இ‌ந்த‌க ் கமா‌‌ண்டே ா படை‌யி‌ல ் ஒர ு காவ‌ல்துற ை உத‌வ ி ஆ‌ய்வாள‌ர ் தலைமை‌யி‌ல ் 10 காவல‌ர்க‌ள ் உ‌ள்ளன‌ர ். இவ‌ர்களு‌க்க ு ஏ. க ே.47 து‌ப்பா‌க்‌க ி, இரு‌ளி‌ல ் உதவு‌ம ் ‌ விள‌க்க ு, வா‌க்‌க ி டா‌க்‌க ி, செ‌ல்பே‌ச ி உ‌ள்‌ளி‌ட்டவ ை வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

இ‌ந்த‌ப ் படை‌யி‌ல ் உ‌ள் ள காவல‌ர்க‌ள ் கொ‌ள்ளைய‌ர்களை‌த ் ‌ திரு‌ப்‌பி‌த்‌ தா‌க்குவ‌திலு‌ம ், ‌ விர‌ட்டி‌ப ் ‌ பிடி‌ப்ப‌திலு‌ம ் ப‌யி‌ற்‌ச ி பெ‌ற்றவ‌ர்க‌ள ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இதுகு‌றி‌த்த ு ர‌யி‌ல்வ ே காவ‌ல்துற ை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் எ‌ம ்.‌ ச ி. சார‌ங்க‌ன ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், " செ‌ன்ன ை செ‌‌ன்‌ட்ர‌லி‌ல ் இரு‌ந்த ு புற‌ப்படு‌ம ் 14 அ‌தி‌விரைவ ு ர‌யி‌ல்க‌ள ், எழு‌ம்பூ‌ரி‌ல ் இரு‌ந்த ு புற‌ப்படு‌ம ் 11 ர‌யி‌ல்க‌ள ், ‌ திரு‌ச்‌சி‌யி‌ல ் இரு‌ந்த ு புற‌ப்படு‌ம ் 8 ர‌யி‌ல்க‌ள ், மதுரை‌யி‌ல ் இரு‌ந்த ு புற‌ப்படு‌ம ் 8 ர‌‌யி‌ல்க‌ள ் ஆ‌கியவ‌ற்‌றிலு‌ம ் கோடைகால‌ச ் ‌ சிற‌ப்ப ு ர‌யி‌ல்க‌ளிலு‌ம ் கமா‌‌ண்டே ா படை‌யின‌ர ் பாதுகா‌ப்பு‌‌ப ் ப‌ணி‌யி‌ல ் ஈடுபடு‌த்த‌ப்படுவ‌ர ்" எ‌ன்றா‌ர ்.

செ‌ன்ன ை புறநக‌ர ், ஜோலா‌ர்பே‌ட்ட ை, கா‌ட்பாட ி மா‌ர்‌க்க‌த்‌தி‌ல ் பாதுகா‌ப்பு‌ப ் ப‌ணி‌க்க ு மு‌க்‌கிய‌த்துவ‌ம ் கொடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன் ற அவ‌ர ், கமா‌ண்டே ா ப‌டை‌யின‌ர ் செ‌ல்லு‌ம ் இட‌ம ் ரக‌சியமா க இரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments