Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ன்னுடைய து‌ணிவை இல.கணேச‌ன் ந‌ன்க‌றிவா‌ர்: கருணா‌நி‌தி ப‌தி‌ல்!

Webdunia
சனி, 19 ஏப்ரல் 2008 (15:34 IST)
' எ‌ன்னுடை ய து‌ணிவை‌ப்ப‌ற்‌ற ி த‌மிழக ப ா.ஜ.க. தலைவ‌ர ் இ ல. கணேச‌ன ் ந‌ன்க‌றிவா‌ர ்' எ‌ன்ற ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி கூ‌‌றியு‌ள்ளா‌ர ்.

இதுகு‌‌‌றி‌த்த ு அவ‌ர ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள கே‌‌ள்‌வ ி- ப‌தி‌ல ் அ‌றி‌க்க ை:

கேள்வி: கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க முதல்வர் கருணாநிதி தயாரா என்றும் அதற்கான துணிவு உங்களுக்கு இல்லை என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் சொல்லியிருக்கிறாரே?

பதில்: கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் பேரவையிலிருந்து விலைவாசி உயர்வு குறித்து வெளிநடப்பு செய்தபோது, அதற்காக வருத்தப்படுகிறேன் என்றும், அவர்கள் வெளிநடப்பு செய்தது பொருத்தமானதல்ல என்றும் பேரவையிலேயே விமர்சித்திருக்கிறேன். என்னுடைய துணிவைப்பற்றி இல.கணேசன் நன்கறிவார்.

கேள்வி: தி.மு.க ஆட்சியை அகற்ற அ.தி.மு.க.வுடன் இணைந்து மக்கள் சக்தியைத் திரட்டப் போவதாக வைகோ சொல்லியிருக்கிறாரே?

பதில்: சேது சமுத்திரத் திட்டம், இலங்கைப் பிரச்சினை போன்றவற்றில் அவருடைய தோழமைக் கட்சியான அ.தி.மு.க.வின் ஆதரவைப் பெற முதலில் முயற்சிக்கட்டும்.

இ‌வ்வாறு அவ‌ர் அ‌தி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

Show comments