Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கு‌ஞ்சர‌ம்மா‌ள் மறைவு: ஜெயல‌லிதா இர‌ங்க‌ல்!

Webdunia
வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (15:55 IST)
‌ திரை‌ப்பட நடிகை தே‌னி கு‌ஞ்சர‌ம்மா‌ள் மறைவு‌‌க்கு அ.இ.அ‌.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா இர‌ங்க‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து அவ‌ர் ‌விடு‌த்து‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், "திரைப்ப ட நடிகையும ், நாட்டுப்புறப ் பாடகியுமா ன திருமத ி தேன ி குஞ்சரம்மாள ் அவர்கள ் மரணமடைந்து விட்டார ் என் ற செய்த ி அறிந்த ு ஆற்றொணாத ் துயரமும ், மிகுந் த ம ன வேதனையும ் அடைந்தேன ்.

கிழக்குச ் சீமையில ே, கருத்தம்ம ா, நாட்டாம ை உள்ளிட் ட பல்வேற ு திரைப்படங்களில ் நடித்துள் ள, கழகத்தைச ் சேர்ந் த நடிக ை குஞ்சரம்மாள ் அவர்கள ை இழந்த ு வாடும ் அவரத ு குடும்பத்தினருக்க ு எனத ு ஆழ்ந் த இரங்கலையும ், அனுதாபத்தையும ் தெரிவித்துக ் கொள்வதுடன ், அவரத ு ஆன்ம ா சாந்தியடை ய எல்லாம ் வல் ல இறைவனைப ் பிரார்த்திக்கிறேன்" எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments