Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யா‌ர் உ‌ண்மையான ம.தி.மு.க: 21ஆ‌ம் தே‌தி தேர்தல் ஆணைய‌ம் இறு‌தி விசாரணை!

Webdunia
வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (10:03 IST)
ம.தி.மு.க. அங்கீகார விவகாரம் குறித்த ு இறுதிக் கட்ட விசாரணைய ை ஏ‌ப்ர‌ல ் 21 ஆ‌ம ் தேதிக்கு தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் த‌ள்‌ள ி வ ை‌ த்து‌ள்ளத ு.

க‌ட்‌சி‌த ் தலைமையுட‌ன ் ஏ‌ற்‌ப‌ட் ட தோதல ை தொட‌ர்‌ந்த ு ம.தி.மு.க நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆ‌கியோ‌ர ் தனித்து செயல்பட்டு வருகிறார்கள். இவ‌‌ர்க‌ள ் இருவரும் தங்கள் தலைமையிலான ம.தி.மு.க.வைத்தான் உண்மையான ம.தி.மு.க.வாக அங்கீகரிக்கவேண்டும் என்று தேர்தல் ஆணைய‌த்‌திட‌ம ் விண்ணப்பித்தும் உள்ளனர்.

இதேபோ‌ல ் தனது தலைமையிலான ம.தி.மு.க.தான் உண்மையானது என்று கூ‌ற ி கட்சியின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுக்களை வீடியோ ஆதாரங்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வைகே ா தாக்கல் செய்தார்.

நேற்று இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தபோது, ம.தி.மு.க தலைவர் வைகோ, நாடாளும‌ன் ற, ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள், தலைமைத் தேர்தல் ஆணைய‌ர ் கோபாலசாமி, தேர்தல் ஆணையாளர்கள் நவீன் சாவ்லா, குரேஷி ஆகியோர் முன்பாக நேரில் ஆஜராகி தங்களது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தனர்.

அப்போது செஞ்சி ராமச்சந்திரன் சார்பில் ஆஜரான வழ‌க்க‌றிஞ‌ர ் தனஞ்செயன் இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய மேலும் 4 வார கால அவகாசம் வழங்குமாறு தேர்தல் ஆணையர்களிடம் கோரினார்.

இதற்கு வைகோ தலைமையிலான குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து செஞ்சி ராமச்சந்திரன் வழ‌க்க‌றிஞ‌ர ் விடுத்த கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம், இறுதிக்கட்ட விசாரணையை ஏ‌ப்ர‌ல ் 21 ஆ‌ம ் தேதிக்கு ஒத்தி வைத்தது. அன்று போட்டி ம.தி.மு.க. தலைவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments