Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌ஸ்டா‌ன்‌லி, அரசு பொது மரு‌த்துவமனை‌க்கு ‌நில‌ம் ஒது‌க்‌கீடு: முத‌ல்வ‌ர்!

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2008 (16:59 IST)
165 ஆ‌ண்டுக‌ள ் பார‌ம்ப‌ரிய‌‌மி‌க் க செ‌ன்ன ை அரச ு பொத ு மரு‌த்துவமன ை, ‌ ஸ்டா‌லி‌ன ் மரு‌த்துவமன ை ‌ வி‌ரிவா‌க்க‌த்து‌க்க ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கூடுதலா க ‌ நில‌ம ் ஒது‌க்‌க ி உ‌ள்ளா‌ர ்.

ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் முதலமைச்சர ் கருணாநித ி இ‌ன்ற ு 110- வத ு விதியின ் கீழ ் அளித் த அறிக்கை‌யி‌ல ், சென்ன ை மத்தி ய சிறையின ை புழல ் பகுதிக்க ு மாற்றி ய 13.238 ஏக்கர ் நிலம ் தற்போத ு காலியா க உள்ளத ு. இந் த நிலத்தில ் 1 ஏக்கர ் நிலத்த ை சென்ன ை மெட்ர ோ ரெயில ் அலுவலகத்திற்க ு வழங்குவதென்றும ், 1.5 ஏக்கர ் நிலத்த ை மெட்ர ோ ரெயில ் செயல்பாட்டிற்கா ன துண ை மின ் நிலையம ் ஒன்ற ை அமைப்பதற்க ு தமிழ்நாட ு மின ் வாரியத்திற்க ு வழங்குவதென்றும ் முடிவ ு செய்யப்பட்டுள்ளத ு. இவ ை போ க அங்க ே 10.73 ஏக்கர ் நிலம ் எஞ்ச ி உள்ளத ு.

165 ஆ‌ண்டுக‌ள ் பார‌ம்ப‌ரிய‌ம்‌மி‌க் க சென்ன ை அரச ு பொத ு மருத்துவமனையின ் விரிவாக்கத்திற்க ு மேலும ் நிலம ் வேண்டுமென் ற கோரிக்க ை நீண் ட நாட்களா க உள்ளத ு. 2,722 படுக்கைகள ் கொண் ட மருத்துவமன ை இத ு. இத்துடன ் சுமார ் 2000 மாணவர்கள ் படிக்கும ் மருத்து வ கல்லூரியும ் இணைந்த ு செயல்பட்ட ு வருகிறத ு. நாள ் ஒன்றுக்க ு சுமார ் 12 ஆயிரம ் வெள ி நோயாளிகள ் இங்க ே சிகிச்சைக்கா க வந்த ு செல்கிறார்கள ்.

இவ்வளவ ு பெரி ய மருத்துவமன ை தற்போத ு 30 ஏக்கர ் நிலத்தில ் மட்டும ே அமைந்திருப்பதால ் இடப ் பற்றாக்குற ை பெரிதும ் உள்ளத ு. இதனைப ் போக்கிடும ் வகையில ், இந்தப ் பொத ு மருத்துவமனைக்க ு பக்கத்தில ் உள் ள பழை ய சிறைச்சால ை இருந் த இடத்திலேய ே எஞ்சியுள் ள சுமார ் 10 ஏக்கர ் நிலத்தின ை அரச ு பொத ு மருத்து வ மனையின ் விரிவாக்கத்திற்கா க வழங்கு வ தென்ற ு இந் த அரச ு முடிவ ு செய்துள்ளத ு.

இத ு போலவ ே வ ட சென்னையில ் உள் ள ஸ்டான்ல ி மருத்துவமன ை மற்றும ் மருத்துவக ் கல்லூர ி மிகவும ் பழமையானதாகும ். ஸ்டான்ல ி மருத்துவக்கல்லூரியில ் சுமார ் 1500 மாணவர்கள ் பயின்ற ு வருகின்றார்கள ். இந் த மருத்துவமன ை மற்றும ் மருத்துவக ் கல்லுரியின ் வளர்ச்சிக்கா க தமிழ க அரச ு 100 கோட ி ரூபாய ் சென் ற ஆண்டுதான ் வழங்கியுள்ளத ு. குறிப்பா க மாணவர்களுக்குத ் தேவையா ன விடுத ி வசதிகள ை ஏற்படுத்தவும ் மருத்துவமன ை விரிவாக்கத்திற்காகவும ் இந்தத ் தொக ை செலவிடப்படவுள்ளத ு. அங்கேயும ் இடப ் பற்றாக்குற ை பெரிதா க உள்ளத ு.

இந் த மருத்துவமனைக்க ு அருகில ் பொதுப ் பணித்துறைக்குச ் சொந்தமா ன சுமார ் 10 ஏக்கர ் நிலம ் உள்ளத ு. ஸ்டான்ல ி மருத்து வ மனையின ் தேவைய ை உத்தேசித்த ு, தற்போத ு பொதுப்பணித்துறையின ் வசம ் உள் ள இந் த பத்த ு ஏக்கர ் நிலத்தைப ் பெற்ற ு, அதன ை ஸ்டான்ல ி மருத ் துவமனையின ் விரிவாக ் கத்திற்கா க வழங்கவும ் தமிழ க அரச ு முடிவ ு வெடுத்துள்ளத ு எ‌ன்ற ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments