Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விலைவா‌சி ‌பிர‌ச்சனை‌யி‌ல் மதவாத ச‌‌க்‌திகளு‌க்கு இட‌ம் தர‌க் கூடாது: கருணா‌நி‌தி!

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2008 (16:11 IST)
விலைவா‌சி ‌பிர‌ச்சனை‌யி‌ல் மதவாத ச‌க்‌திகளு‌க்கு க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்டு க‌ட்‌சிக‌ள் இட‌ம் தர‌க் கூடாது எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கே‌ட்டு‌க் கொ‌‌ண்டு‌ள்ளா‌ர்.

சட் ட‌ ப ் பேரவை‌யி‌ல ் இன்ற ு கேள்வ ி நேரம ் முடிந்ததும ் ப ா.ம. க தலைவர ் ஜ ி. க ே. மண ி எழுந்த ு, மத்தி ய அரசின ் உயர்கல்வ ி நிறுவனங்களில ் பிற்படுத்தப்பட்டவர்களுக்கா ன 27 ‌ விழு‌க்காட ு இடஒதுக்கீட ு வழங்கும ் பிரச்சனையில ் கிரீமிலேயர ் எனப்படும ் வசதிப்படைத்தவர்கள ை நீக்கக்கூடாத ு எ ன வலியுறுத்த ி சட் ட‌ ப்பேரவை‌யி‌ல ் தீர்மானம ் நிறைவேற்ற ி அதன ை மத்தி ய அரசுக்க ு அனுப்ப ி வைக் க வேண்டும ் என்ற ு வலியுறுத்தினார ்.

மத்தி ய அமைச்சர ் ட ி. ஆர ். பால ு, பிரதமர ் மன்மோகன்சிங்க ை சந்தித்த ு வருமா ன வரம்ப ை உயர்த் த வேண்டும ் என்ற ு வலியுறுத்தியதா க செய்திகள ் வந்துள்ள ன. ட ி. ஆர ். பாலுவின ் இந் த நடவடிக்க ை அதிர்ச்ச ி அளிக்கிறத ு என்ற ு ஜ ி. க ே. மண ி கூறினார ்.

கி‌ரீ‌மிரலேய‌ர் ‌விடய‌த்‌தி‌ல் அவசர‌ம் கூடாது!

இதற்க ு பதில ் அளித்த ு முதலமைச்சர ் கருணாநித ி கூறுகை‌யி‌ல், மத்தி ய அமைச்சர ் ட ி. ஆர ். பால ு, இடஒதுக்கீட்டுக்கா ன வருமா ன உச்சவரம்ப ை அதிகரிக் க வேண்டும ் என்ற ு கூற ி, அத ு செய்தியா க வந்திருந்தால ் அத ு தவறாகும ். இத ு பற்ற ி ஏ‌ப்ர‌ல் 18 ஆம ் தேத ி த ி. ம ு.க. வின ் உயர்மட்டக்குழ ு கூட ி முடிவ ு செய் ய உள்ளத ு.

இடஒதுக்கீட்டிலிருந்த ு கிரீமிலேயர ை நீக்கக்கூடாத ு என்பத ு தான ் எங்களுடை ய கொள்கையாகும ். கிரீமிலேயர ை எப்பட ி உடைப்பத ு என்பத ு குறித்த ு, தோழமைக்கட்ச ி தலைவர்களுடனும ் கலந்த ு பேச ி ஒர ு நல் ல முடிவ ு எடுக்கப்படும ். எதிர்கா ல சந்ததியினர ை காக்கும ் பொறுப்ப ு நமக்க ு உள்ளத ு. எனவ ே இந் த ‌வி டயத்தில ் அவசரம ் கூடாத ு. பொறும ை நிச்சயம ் வேண்டும ்.

நாடு காடா‌கி ‌விடு‌ம்!

விலைவாசி உயர்கிற நேரத்தில் வாங்கும் சக்தி அதிகமானால், விலை வாசியின் கனம் தெரியாது, சுமை தெரியாது என்பது ஒரு பொருளாதாரக் கணக்கு. எவ்வளவு தான் விலைவாசி உயர்ந்தாலும் அது தேர்தலிலே பயன்படுத்துவதற்குத் தான் உதவுமே தவிர, அந்த உயர்வினால் யாரும் வேதனைப்பட மாட்டார்கள். ஆனால் அதைச் சமாளிக்க வாங்கும் சக்தியை நாம் உயர்த்த வேண்டும்.

கம ்ய ூனிஸ்ட் கட்ச ி‌யினரு‌க்கு நான் சொல்லிக் க ொ‌ள்‌கிறே‌ன ். இந்தியாவில் எது வரக் கூடாது என்று கருதுகிறோம ். எது ஆதிக்கத்தைக் கைப்பற்றக் கூடாதென்று கருதுகிறோம ். மத வாத சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றக் கூடாத ு. மதவாத சக்திகளுக்கு இடம் தரக்கூடாது, மீண்டும் ஒரு அயோத்தி, மீண்டும் ஒரு ராம ரதம், மீண்டும் அத்வானி அவர்களின் புயல்வேகச் சுற்றுப்பயணம் என்றெல்லாம் நாட்டிலே ஏற்பட்டால், நாடு காடாகி விடும்-காடாகாமல் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய அந்தப் பெரும் கடமை நமக்கு இருக்கிறது எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments