Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமராஜ‌ர் ப‌ல்கலை‌க்கழக‌த்து‌க்கு பு‌திய துணைவே‌ந்த‌ர் ‌நியமன‌ம்!

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2008 (15:35 IST)
மதுர ை காமராஜ‌ர ் ப‌ல்கலை‌க்கழக‌த்து‌‌‌க்க ு ‌ பு‌தி ய துணைவே‌ந்தரா க டா‌க்ட‌ர் ஆ‌ர்.க‌ற்பக குமாரவே‌லுவை ‌நிய‌‌மி‌த்து ஆளுந‌ர் ப‌ர்னாலா ‌உ‌த்தர‌வு ‌பிற‌ப்‌‌பி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌ந்த பத‌வி‌யி‌ல் இவ‌ர் மூ‌ன்றா‌ண்டு ‌நீடி‌ப்பா‌ர் எ‌ன்று ஆளுந‌ர் மா‌ளிகை செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

‌‌ திரு‌ச்‌சி பார‌திதாச‌ன் ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ல் தொ‌ழி‌‌ல் நு‌ட்ப க‌ல்‌வி‌த்துறை‌ தலைவராகவு‌ம் பேரா‌சி‌ரியராகவு‌ம் ப‌ணியா‌ற்‌‌றியவ‌ர் குமாரவே‌ல் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

Show comments