Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை‌ச் செயலக‌ம் முன்பு மறியல் செ‌ய்த இ‌ந்‌திய கம்யூ. எம்.எல்.ஏ.க்கள் கைது!

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2008 (15:20 IST)
விலைவா‌சி உய‌ர்வை க‌ண்டி‌த்து செ‌ன்னை தலைமை‌ச் செயலக‌‌ம் மு‌ன்பு இ‌ன்று சாலை ம‌றிய‌ல் செ‌ய்த இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌‌யி‌ன் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்சிய ை சேர்ந் த உறுப்பினர்கள ் விலைவாச ி உயர்வ ை அரச ு கட்டுப்படுத் த தவறியதா க கூற ி அத ை கண்டிக்கும ் வகையில ் சட்டசபையில ் இருந்த ு வெளிநடப்ப ு செய்தனர ். அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்டு உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த இந்திய கம ்ய ூனிஸ்டு கட்சி உறு‌ப்‌பின‌‌ர்க‌ள் சிவ புண்ணியம், குணசேகர், உலகநாதன், ராமசாமி, ராஜசேகரன், பத்மாவதி ஆக ியோ‌ர் தலைமை செயலகம் எதிரே நட ுசாலை‌யி‌ல் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அ‌ப்போது, விலைவாசியை கட்டுப்படுத்தக் கோரியும், மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் அவ‌ர்க‌ள் கோஷம் எழு‌ப்‌பின‌ர். இதையடுத்து அவ‌ர்களை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய ்து வேன ி‌ல் அழைத்து செ‌ன்றன‌ர்.

அவ‌ர்களு‌க்கு ஆதரவாக சட் ட‌ப் பேரவை வளாகத்தில் நின்று மா‌‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் உறு‌ப்‌பின‌ர்க‌ள் சிறிது நேரம் கோஷம் எழுப்பி விட்டு பிறகு சபை நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments