Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகா‌வீ‌ர் ஜெய‌ந்‌தி: ஆளுந‌ர், முத‌ல்வ‌ர் வா‌ழ்‌த்து!

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2008 (13:57 IST)
மகாவீரரின ் ஜெயந்த ி தினமா ன இன்ற ு நாம ் ஒற்றும ை, அன்ப ு ஆகியவற்றின ் மூலம ் அமைதிய ை மேம்படுத் த நம்ம ை மற ு அர்ப்பணம ் செய்த ு கொள்வோம் எ‌ன்று ஆளுந‌ர் பர்னாலா வாழ்த்த ு தெரிவித்துள ்ளா‌ர்.

ஆளுநர ் சுர்ஜித ் சிங ் பர்னாலா : மகாவீரர ் அமைத ி, வன்முறையற் ற பாதைய ை நமக்க ு உபதேசித்துள்ளார ். மகாவீரரின ் ஜெயந்த ி தினமா ன இன்ற ு நாம ் ஒற்றும ை, அன்ப ு ஆகியவற்றின ் மூலம ் அமைதிய ை மேம்படுத் த நம்ம ை மற ு அர்ப்பணம ் செய்த ு கொள்வோம ். ஜை ன சகோதரர்கள ் அனைவரும ் மகிழ்ச்சியுடனும ் அமைதியுடனும ் வா ழ எனத ு உள்ளம ் நிறைந் த வாழ்த்துக்கள ்.

முதலமைச்சர ் கருணாநித ி : எந் த ஓர ் உயிரினத்திற்கும ் தீங்க ு செய்தலாகாத ு; வன்முற ை கூடாத ு; அன்ப ே உல க வாழ்வின ் அடிப்பட ை என்பத ை வலியுறுத்தியவர ் மகாவீரர ்.

அந் த மாமனிதரைப ் போற்றுவதுடன ், அவரத ு கோட்பாடுகளைத ் தாங்க ி வாழும ் ஜை ன சம ய அன்பர்கள ் மகாவீரர ் பிறந் த திருநாள ை மகிழ்ச்சியுடன ் கொண்டாடிடும ் இந்நன்னாளில ் சை ன சமுதா ய மக்கள ் அனைவருக்கும ் என ் இதயங்கனிந் த நல்வாழ்த்துக்களைத ் தெரிவித்த ு மகிழ்கிறேன ்.

அ.இ.அ. த ி. ம ு. க பொதுச ் செயலாளர ் ஜெயலலித ா : பெரிதும ் போற்ற ி மதிக்கக ் கூடி ய மிகப ் பெரி ய சம ண மதத்தலைவரும ், சடங்குகளையும ், போல ி நம்பிக்கையையும ் கடுமையா க எதிர்த் த புரட்சியாளருமா ன பகவான ் மகாவீரர ் அவதரித் த நன்னாள ை உற்சாகத்துடன ் கொண்டாடும ் சம ண சம ய பெருமக்கள ் அனைவருக்கும ் எனத ு இதயம ் கனிந் த நல்வாழ்த்துக்களைத ் தெரிவித்துக ் கொள்கிறேன ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments