Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவ‌ர்களை ஏமா‌ற்று‌ம் ஆ‌சி‌ரிய‌ர் பய‌ி‌ற்‌சி க‌‌ல்லூ‌ரிக‌ள் ‌‌மீது நடவடி‌க்கை: த‌ங்க‌ம் தெ‌ன்னரசு!

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2008 (12:06 IST)
'' அனுமதியின்ற ி ஆசிரியர ் பயிற்சிக ் கல்லூரிகள ை நடத்த ி மாணவர்கள ை ஏமாற்றுவோர ் மீத ு அரச ு கடும ் நடவடிக்க ை எடுக்கும ்'' என்ற ு பள்ளிக ் கல்வித்துற ை அமைச்சர ் தங்கம ் தென்னரச ு எச்சரித்துள்ளார ்.

சட் ட‌ப் பேரவை‌யி‌ல் இன்ற ு கேள்வ ி நேரத்தின ் போத ு ப ா.ம. க உறுப்பினர ் காவேர ி கேட் ட கேள்விக்க ு அமைச்சர ் தங்கம ் தென்னரச ு அளித் த ப‌தி‌‌லி‌ல், தமிழ்நாட்டில ் 254 தனியார ் ஆசிரியர ் பயிற்சிக ் கல்லூரிகள ் செயல்பட்ட ு வருகின்ற ன. இவற்றில ் 213 கல்லூரிகள ் தமிழ க அரசின ் ஒப்புதல ை பெற்ற ு இயங்க ி வருகின்ற ன. 40 க்கும் மேற்பட் ட நிறுவனங்கள ் அரசின ் ஒப்புதல ை பெறாமல ் நடைபெற்ற ு வருகின்ற ன.

இவற்றில ் 30 நிறுவனங்கள ் நீதிமன்றத்திற்க ு சென்ற ு சுமார ் 2000 மாணவர்கள ் தேர்வ ு எழு த அனுமத ி பெற்றிருக்கிறார்கள ். ஆயினும ் 300 க்கும ் மேற்பட் ட மாணவர்கள ் தேர்வ ு எழு த முடியா த நிலையில ் உள்ளனர ்.

‌‌ நீ‌திம‌ன்ற உத்தரவிலும ், தமிழ க அரசின ் அனுமதிபெற் ற பிறக ே தே‌ர்வு எழுதும ் மாணவர்களின ் முடிவ ை கூ ட வெளியி ட வேண்டும ் என்ற ு குறிப்பிடப்பட்டுள்ளத ு. அரச ு அனுமத ி பெறா த ஆசிரியர ் பயிற்ச ி நிறுவனங்கள ் மீத ு கடும ் நடவடிக்க ை எடுக்கப்படும ். மாணவர்கள ை பகடைக்காய்களாகப ் பயன்படுத்த ி அவர்கள ை ஏமாற்றுவத ை அரச ு அனுமதிக்காத ு என்ற ு தங்கம ் தென்னரச ு கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments