Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட த‌மிழ‌ர் உடல் சொந்த ஊருக்கு வ‌ந்தது!

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2008 (11:02 IST)
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கிருஷ்ணகிரிய ை சே‌ர்‌ந் த பொ‌றியாள‌ர ் உடல் சொந்த ஊருக்கு நேற்று இரவ ு கொண்டு வரப்பட்டது. இ‌ன்று இவரது உட‌ல் தகன‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

ஆப்கானிஸ்தானில் உ‌ள் ள நிம்ப்ரோஸ் மாகாணத்தில் இந்திய எல்லைப்புற சாலை நிர்மாணப்படையை சேர்ந்த வீரர்கள் கட‌ந் த 12 ஆ‌‌ம ் தே‌த ி புனரமை‌ப்ப ு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இத‌ி‌ல ் தம ி‌ ழ்நா‌ட்டி‌ல ் கிருஷ்ணகிரியை அடுத்த கே.திப்பனப் பள்ளியை சேர்ந்த கோவிந்தசாமி (45), உத்தரபிரதேச மாநிலம் காசியை சேர்ந்த மகேந்திர பிரதாப்சிங் ஆகி ய பொ‌றியாள‌ர்க‌ள ் கொல்லப்பட்டனர்.

அவ‌ர்க‌ளி‌ன ் உட‌ல்க‌ள ் நே‌ற்ற ு மு‌ன்‌‌தின‌ம ் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து, தனி விமானம் மூ ல‌ ம ் நேற்று டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன. அவ‌ர்களத ு உடலு‌க்க ு ராணுவ உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத ்‌ தின‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் தமிழக பொ‌றியாள‌ர ் கோவிந்தசாமியின் உடல், தனி விமானம் மூ ல‌ ம ் நே‌‌ற்ற ு இரவ ு 7.30 ம‌ணி‌‌க்க ு பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது. அ‌ங்‌கிரு‌ந்த ு உடலை வேன் மூ ல‌ ம ் சொந்த ஊரான கே.திப்பனப்பள்ளிக்கு கொண்டு வந்தனர். அவரது உடலை பா‌ர்‌த்து மனை‌வி, மக‌ள்க‌ள், மக‌ன் கத‌றி அழுதன‌ர்.

பொது மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கோவிந்தசாமியின் வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டது. அனைவரு‌ம் மல‌ர்வளைய‌ம் வை‌த்து அ‌ஞ்ச‌லி செலு‌த்‌தின‌ர்.

அதன்பின்னர் இ‌ன்று இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. சடங்குகள் முடிந்த உடன் கோவிந்தசாமியின் உடல் காவ‌ல்துற ை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது சிதைக்கு கோவிந்தசாமியின் ஒரே மகன் கணேஷ் தீ மூட்டினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments