Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'வண‌க்க‌ம்மா' பட‌த் தயா‌ரி‌ப்பாள‌ர் ‌மீது நடவடி‌க்கை: ராமகோபால‌ன் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
புதன், 16 ஏப்ரல் 2008 (13:23 IST)
செ‌ன்னை: இ‌ந்து‌க் கடவு‌ள்களை அவம‌தி‌த்த 'வண‌க்க‌ம்மா' பட‌த்‌தி‌ன் தயா‌ரி‌ப்பாள‌ர்க‌ள் ‌மீது காவ‌ல்துறை நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று இ‌ந்து மு‌ன்ன‌ணி‌ இய‌க்க‌த்‌தி‌ன் அமை‌ப்பாள‌ர் ராமகோபால‌ன் வ‌லியுறு‌த்‌‌தியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌‌த்து அவ‌‌ர் ‌விடு‌த்து‌ள்ள அ‌றி‌க்கை வருமாறு:

சினிமாத ் துறைய ி‌ல் ஒர ு சிலரின ் இந்தும த விரோ த செயலின ் தொடர்ச்சியா க இந்துக்கள ் புனிதமா க போற்ற ி வணங்கும ் ஸ்ரீராமர ், ஆஞ்சநேயர ் போன் ற தெய்வங்கள ் தெருவோரத்தில ் சிறுநீர ் கழிப்பத ு போன் ற காட்சியுடன ் அச்சிடப்பட்ட ு " வணக்கம்ம ா' என் ற திரைப்படத்தின ் தொடக் க விழ ா இன்ற ு ந ட‌ப்பதாக உள்ளத ு.

ஸ்ரீராமனும ், அனுமனும ் பொத ு இடத்தில ் சிறுநீர ் கழிப்பத ு போலவும ், தண்ண ி அடிப்பத ு, தம ் அடிப்பத ு போன்றும ் காட்சிகள ் இடம ் பெறப ் போவதா க தயாரிப்பாளர ் கூறியிருப்பத ு பக்தர்கள ை கொதிப்படையச ் செய்கிறத ு. இதன ை திரைப்படத் துற ை அனுமதிக்கக ் கூடாத ு.

" டாவின்ச ி கோட ு' என் ற திரைப்படம ் வந்தபோத ு கிறிஸ்தவர்களின ் மனத ு புண்பட்டதாம ். ஆனால ் இந்துக ் கடவுள்கள ை அவமானப்படுத்துவதால ் இந்த ு ம த உணர்வ ு புண்படாத ா? இத ை திரைப்படத ் துறையினர ் யோசிக் க வேண்டும ்.

" தமிழ ் முழக்கம ்' சாகுல ் அமீத ு, இயக்குனர ் சீமான ் ( சைமன ்), கடவுள ் மறுப்பாளர ் சு ப. வீரபாண்டியன ் ஆகியோர ் திரைத் துறையில ் புகுந்த ு கொண்ட ு இந்துக ் கடவுள்கள ை அவமதிப்பத ு போ ல காட்சிகள ை இடம்பெறச ் செய்வது இந்த ு ம த அழிப்ப ு திரைத்துற ை பயங்கரவாதமாகும ்.

இந் த திரைப்படத் துறையில ் ஒர ு சிலரின ் அநாகரீகமா ன, ஆபாசமா ன செயல்கள ை அனுமதிக்கக்கூடாத ு. இந்த ு மதத்திற்க ு விரோதமா க நடிக்கின் ற நடிகர்களுக்க ு தட ை விதிக் க வேண்டும ்.

வேண்டுமென்ற ே வன்முறையைத ் தூண்டும ் விதமா க இந்தப்ப ட விழ ா நடக்கிறத ு. இதற்க ு தட ை விதிக் க வேண்டும ். தணிக்க ை துற ை ( திரைப்படம ்) இத ை அனுமதிக்கக ் கூடாத ு. அருவெறுப்பா ன, ஆபாசமா ன அந் த அழைப்பிதழ ை வெள ி‌ய ிட்டதற்கா க தயாரிப்பாளர்கள ் மீத ு காவல்துற ை நடவடிக்க ை எடுக் க வேண்டும ்.

இவ்வாற ு அவர ் கூறியிருக்கிறார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments