Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்த ஆ‌ண்டி‌ல் கட‌ல்‌நீரை குடி‌நீரா‌க்கு‌ம் ‌தி‌ட்ட‌‌‌ம் செ‌ய‌ல்படு‌த்த‌ப்படு‌ம்: மு.க.‌‌ஸ்டா‌லி‌ன்!

Webdunia
செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (17:48 IST)
'' சென்ன ை நகருக்க ு கடல்நீர ை குடிநீராக்கும ் திட்டம ் நடப்பாண்டில ் முடிக்கப்பட்ட ு செயல்படுத்தப்படும ்'' என்ற ு உள்ளாட்சித்துற ை அமைச்சர ் ம ு.க. ஸ்டாலின ் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ச‌ட்‌ட‌ப்பேரவை‌யி‌ல் இ‌ன்று உள்ளாட்சித்துற ை மானி ய கோரிக்கையை தாக்கல ் செய்த கொ‌ள்கை விளக் க குறிப்பில ் அமை‌ச்ச‌ர் மு.க.‌‌ஸ்டா‌லி‌ன் கூறியிருப்பதாவத ு:

சென்ன ை மாநகரின ் நீண்டகா ல குடிநீர ் தேவைய ை பூர்த்த ி செய்யவும ், வறட்ச ி காலங்களில ் குடிநீர ் பிரச்சனைய ை சமாளிக்கவும ் நாள ் ஒன்றுக்க ு 100 மில்லியன ் லிட்டம ் தண்ணீர ் தயாரிக் க சென்னைக்க ு வடக்க ே மீஞ்சூர ் அருக ே காட்டுப ் பள்ள ி கிராமத்தில ் கடல்நீர ை குடிநீராக்கும ் நிலையம ் அமைக்கப்பட்ட ு வருகிறத ு.

நடப்பாண்ட ு ம ே மாதத்திலிருந்த ு நாள ் ஒன்றுக்க ு 15 மில்லியன ் லிட்டரும ், ஆகஸ்ட ் மாதத்திலிருந்து 100 மில்லியன ் லிட்டரும ் குடிநீர ் வழங் க சென்ன ை வாட்டர ் டிசாலினேஷன ் நிறுவனத்துடன ் ஒப்பந்தம ் செய்யப்பட்ட ு பணிகள ் துரிதமா க நடந்த ு வருகிறத ு.

இப்பணிகள ் நடப்பாண்டில ் முடிக்கப்பட்ட ு கடல்நீர ை குடிநீராக்கும ் நிலையம ் பயன்பாட்டுக்க ு கொண்ட ு வரப்படும ். இதேபோ ல கிழக்க ு கடற்கர ை சாலையில ் நெம்மேல ி கிராமத்தில ் மேலும ் ஒர ு கடல்நீர ை குடிநீராக்கும ் நிலையம ் அமைக் க உத்தேசிக்கப்பட்டுள்ளது எ‌ன்று அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

Show comments