Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் 20,000 குடி‌யிரு‌ப்புக‌ள்: பெ‌ரியசா‌மி!

Webdunia
செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (15:31 IST)
'' சென்னைய ை குடிசைகளற் ற நகரமா க மேம்படுத்தும ் திட்டத்தின ் கீழ ் ரூ.814.85 கோடி செலவில ் 20 ஆயிரம ் குடியிருப்புகள ் கட்டப்பட்ட ு 1 லட்சம ் பேர ் வாழும ் வகையில ் ஓர ் ஒருங்கிணைந் த நகரம ் அமைக்கப்படும ்'' என்ற ு வருவாய்த்துற ை அமைச்சர ் ஐ. பெரியசாம ி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வருவாய்த்துறை, வீட்டு வசதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து சட் ட‌ப்பேரவை‌யி‌‌ல் அமைச்சர் ஐ.பெரியசாமி இ‌ன்று வெளியிட்ட முக்கிய அறிவிப ்‌பி‌ல், நாளுக்க ு நாள ் அதிகரித்த ு வரும ் வீட்ட ு வசத ி தேவைகள ை நிற ை வேற்றும ் வகையில ் ர ூ.2 ஆயிரம ் கோட ி மதிப்பீட்டில ் 22 ஆயிரம ் குடியிருப்புகள ை கட்டுவதற்க ு சென்ன ை, கோவ ை, சேலம ், ஈரோட ு, கிருஷ்ணகிர ி, மதுர ை, திருநெல்வேல ி ஆகி ய மாவட்டங்களில ் கூட்ட ு முயற்சியா க திட்டங்கள ் உருவாக்கப்படும ்.

இதில ் சென்ன ை, அதன ் சுற்றுவட்டாரப ் பகுதிகளில ் 17 ஆயிரம ் அடுக்க ு மாடிக ் குடியிருப்புகள ் கட்டப்படும ். இந் த குடியிருப்புகளில ் குறைந் த வருவாய ் மற்றும ் மத்தி ய வருவாய ் பிரிவினருக்க ு முக்கியத்துவம ் அளிக்கப்படும ்.

ப‌ட்டின‌ப்பா‌க்க‌த்‌தி‌ல் பு‌திய நக‌ரிய‌ம்!

பட்டினப்பாக்கத்தில ் பழுதடைந்துள் ள அரச ு குடியிருப்ப ை அகற்றிவிட்ட ு அங்க ு சர்வதே ச தரம ் வாய்ந் த புதி ய நகரியம ் ஒன்ற ு அமைக்கப்படும ். அதில ் குடியிருப்போர ் மாற்றுக்குடியிருப்புகள ை கோரினால ், அவர்களுக்க ு செம்மஞ்சேர ி குடிச ை மாற்ற ு வாரி ய குடியிருப்பில ் வீட ு வழங்கப்படும ். நடப்பாண்டில ் 50 ஆயிரம ் விற்பன ை பத்திரங்கள ் சிறப்ப ு முகாம்கள ் மூலம ் தமிழகம ் முழுவதும ் வழங்கப்படும ்.

2013‌‌ க்கு‌ள் செ‌‌ன்னை‌யி‌ல் குடிசை‌யி‌ல்லாத நகர‌ம்!

சென்னைய ை குடிசைகளற் ற நக ர மாக்குவதற்க ு 2013 ஆம ் ஆண்டுக்குள ் மேம்படுத்தும ் திட்டத்தின ் கீழ ் 814.85 கோட ி ரூபாய ் செலவில ் 20 ஆயிரம ் குடியிருப்புகள ் கட்டப்பட்ட ு ஒர ு ஒருங்கிணைந் த நகரம் ஒரு லட்சம ் பேர ் வாழும ் வகையில ் அமைக்கப்படும ். இதில் பள்ளிக்கூடம், சமுதாய கூடம், பூங்கா உள்பட அனைத்து வசதிகளும் இடம்பெறும்.

குடிசைப்பகுத ி மக்கள ை நகரங்களுக்க ு அருக ே குடியமர்த்தும ் வகையில ் நிலப்பற்றாக்குறைய ை கருத்தில ் கொண்ட ு 7 அடுக்குகள ் கொண் ட அடுக்க ு மாட ி குடியிருப்புகள ் மின்தூக்க ி வசதியுடன ் அமைக்கப்படும ் என்று அமை‌ச்ச‌ர் பெரியசாமி கூ‌றினா‌‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments