Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைபே‌சி ஒ‌ட்டு ‌‌: நீ‌திப‌தி ‌‌விசாரணை! முத‌ல்வ‌ர்

Webdunia
செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (14:02 IST)
தமிழ க அரசின ் தலைமைச ் செயலாளரும ், ஒர ு அதிகாரியும ் பேசி ய தொலைபேச ி உரையாடல ் ஒட்ட ு கேட்கப்பட்டது தொடர்பா க ஓய்வ ு பெற் ற நீதிபதிய ை கொண்ட ு விசா ர ணைக்க ு உத்தரவிடப்படும ் என்ற ு முதல்வர ் கருணாநித ி அறிவித்தார ்.

சட் ட‌ப் பேரவை இ‌ன்று தொட‌ங்‌கியது‌ம் எதிர்க்கட்ச ி துணைத ் தலைவர ் ஓ. பன்னீர ் செல்வம ் எழுந்த ு, அரச ு அதிகார ி களின ் தொலைபேச ி ஒட்ட ு கேட்கப்பட்டதா க புகா‌ர் கூறினார ்.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்து முத லமை‌ச்ச‌ர் கருணாநிதி கூறுகை‌யி‌ல், தலைமைச ் செயலாளரும ், ஒர ு அதிகாரியும ் ஒர ு வழக்க ு தொடர்பா க பேசியதா க செய்த ி வெளிவந்துள்ளத ு. அதில ் என் ன தவற ு இருக்கிறத ு? தேசி ய நலனுக்க ு அத ு விரோதமானத ா? சட்டப்பட ி குற்றம ா? எதிர்க்கட்சிகளின ் உரிம ை பறிக்கப்பட்டுள்ளத ா? நெறிமுறைகளுக்க ு விரோதமானத ா?

இப்பட ி எதுவும ் அந் த உரையாடலில ் இல்ல ை. இப்போத ு ஏற்பட்டுள் ள விஞ்ஞா ன வளர்ச்சியில ் யாருடை ய தொலைபேசியையும ் யார ் வேண்டுமானாலும ் ஒட்ட ு கேட்கலாம ்; டேப ் செய்யலாம ். விஞ்ஞா ன வளர்ச்சியால ் அவ்வளவ ு சுலபமாக ி விட்டத ு.

தலைமைச ் செயலாளர ் உரையாடியதா க கூறப்படும ் அந் த செய்த ி எப்பட ி வந்தத ு; யாரால ் பெறப்பட்டத ு என்பதையும ் அந் த பேச்சில ் குற்றம ் இல்லையென் ற போதிலும ் ஓய்வ ு பெற் ற நீதிபதிய ை கொண்ட ு விசாரண ை நடத்த ி உண்ம ை இந் த அவைக்க ு தெரியப்படுத்தப்படும் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

முதலமை‌ச்ச‌ரி‌ன் இ‌ந்த அ‌றி‌வி‌ப்பு‌க்கு கா‌ங்‌‌கிர‌ஸ், இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌‌‌ஸ்‌ட், மா‌ர்‌சி‌‌‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட், பா.ம.க. ஆ‌கிய க‌ட்‌சிக‌ள் வரவே‌ற்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments