Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது சமு‌த்‌திர வழ‌க்கு: ஏ‌ப்ர‌ல் 29ஆ‌ம் தே‌தி‌க்கு த‌ள்‌ளி வை‌ப்பு!

Webdunia
செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (15:18 IST)
சேத ு சமுத்தி ர திட்டம ் தொடர்பா ன வழக்க ு ‌ விசாரணைய ை ஏ‌ப்ர‌ல ் 29 ஆ‌ம ் தே‌தி‌க்க ு உச் ச நீதிமன் ற‌‌ ம ் த‌ள்‌ள ி வை‌த்து‌ள்ளத ு.

சேத ு சமுத்தி ர திட்டத்திற்க ு ராமர ் பாலத்த ை இடிப்பத ை எதிர்த்த ு தொடரப்பட் ட வழக்க ு உச் ச நீதிமன்றத்தில ் நடைபெற்ற ு வருகிறத ு.

இந் த வழக்கில் மத்தி ய அரச ு தாக்கல ் செய் த பிரமாணப ் பத்திரம ் பெரும ் சர்ச்சைய ை ஏற்படுத்தியத ு. இதை‌த ் தொ‌ட‌ர்‌ந்த ு மத்தி ய அரச ு இதன ை திரும் ப பெற்றுக ் கொண்டத ு.

இதனிடைய ே, உச்ச நீதிமன்றம ் ராமர ் பாலத்திற்க ு சேதம் விளைவிக்காமல ் சேத ு சமுத்தி ர திட் ட அகழ்வ ு பணிகள ை மேற்கொள் ள வேண்டும ் என்ற ு இடைக்காலத ் தட ை பிறப்பித்தத ு.

இதை‌த ் தொட‌‌ர்‌ந்த ு மத்தி ய அரச ு புதிய பிரமா ண பத்திரத்த ை தாக்கல ் செய்தத ு. இதில ், சேத ு சமுத்திரத ் திட்டத்தின ் அனைத்து அம்சங்களையும ் பரிசீலித் த பிறக ு தீர்மானித் த பாதையிலேய ே திட்டத்த ை செயல்படுத் த அனுமதிக் க வேண்டும ் என்ற ு மத்தி ய அரச ு கோரியிருந்தத ு.

இத ு தொடர்பா க பதில ் மன ு தாக்கல ் செய்யுமாறு எதிர ் தரப்பினருக்க ு உ‌ச் ச ‌‌ நீ‌திம‌ன்ற‌ம ் உத்தரவிட்ட ு வழ‌க்க ு ‌ விசாரணைய ை ஏப்ரல ் 15 ஆ‌ம ் தேதி த‌ள்‌ள ி வை‌த்தத ு.

அதன் படி இந் த மன ு இ‌ ன்ற ு உச்ச நீதிமன்றத்தில ் விசாரணைக்க ு வ‌ந்தத ு. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரா ன வழ‌க்க‌றிஞ‌ர ், இடைக்கால தடையை விலக்கி கொள்ளுமாறு கேட்டு‌க ் கொ‌ண்டா‌ர ். ஆனால் தடைய ை ‌ நீ‌க் க தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ் தலைமை‌யிலா ன அம‌ர்வ ு மறுத்து விட்டது.

இ‌ந் த வழ‌க்‌கி‌ல ் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாம ி, ஜெயலலிதா சார்பில் வழ‌க்க‌றிஞ‌ர ் வேணுகோபால், சாமியார்கள் சார்பில் அருண் ஜெட்லி ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு வழக்கு விசாரணைய ை ஏ‌ப்ர‌ல ் 29 ஆ‌ம ் தேதிக்கு ‌நீ‌திப‌‌திக‌ள ் த‌ள்‌ளி வைத்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments