Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ண்ண‌ல் அ‌ம்பே‌த்க‌ரி‌ன் 118 ஆவது ‌பிற‌ந்த நா‌ள்: தலைவ‌ர்க‌ள் ம‌ரியாதை!

Webdunia
திங்கள், 14 ஏப்ரல் 2008 (15:46 IST)
ச‌ட்டமேதை அ‌ண்ண‌ல் அ‌ம்பே‌த்க‌ரி‌ன் 118 ஆவது ‌பிற‌ந்த நா‌ளை மு‌ன்‌னி‌ட்டு அவ‌ரி‌ன் ‌திருவுருவ‌ச் ‌சிலை‌க்கு தலைவ‌ர்க‌ள் மாலை அ‌ணி‌வி‌த்து ம‌ரியாதை செலு‌த்‌தின‌ர்.

செ‌ன்னை துறைமுக வளாக‌த்‌தி‌ல் அமை‌ந்து‌ள்ள அவ‌ரி‌ன் ‌திருவுருவ‌ச் ‌சிலை‌க்கு அரு‌கி‌ல் வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த புகை‌ப்பட‌த்‌தி‌ற்கு உ‌ள்ளா‌ட்‌சி‌த் துறை அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன், செ‌ய்‌தி‌த்துறை அமை‌ச்ச‌ர் ப‌ரி‌தி இள‌ம்வழு‌தி, பா‌ல்வள‌த்துறை அமை‌ச்ச‌ர் ம‌திவாண‌ன், ச‌ட்ட‌ப் பேரவை‌த் துணை‌‌த் தலைவ‌ர் ‌வி.‌பி.துரைசா‌மி உ‌ள்‌ளி‌ட்டோ‌‌ர் மல‌ர் தூ‌வி ம‌ரியாதை செலு‌த்‌தின‌ர்.

பல்லாவரம ் காவல ் நிலையம ் அருக ே உள் ள அம்பேத்கர ் உருவச ் சிலைக்க ு மத்தி ய கப்பல ் போக்குவரத்து அமைச்சர ் ட ி. ஆர ். பால ு மால ை அணிவித்த ு மரியாத ை செலுத்தினார ்.

சத்தியமூர்த்த ி பவனில ் மலர்களால ் அலங்கரித்த ு வைக்கப்பட்டிருந் த அம்பேத்கரின ் திருவுருவப ் படத்திற்க ு தமிழ்நாட ு காங்கிரஸ ் தலைவர ் எம ். கிருஷ்ணசாம ி, சட்டப்பேரவ ை காங்கிரஸ ் கட்ச ி தலைவர ் ட ி. சுதர்சனம ், க ே. விஜயன ், பொன ். கிருஷ்ணமூர்த்த ி, சக்திவடிவேல ் உள்ளிட்டோர ் மலர ் தூவ ி மரியாத ை செலுத்தினார்கள ்.

முன்னதா க துறைமு க வளாகத்தில ் உள் ள அம்பேத்கர ் உருவச ் சிலைக்கும ், கிரீன்வேஸ ் சாலையில ் உள் ள அம்பேத்கர ் மண ி மண்டபத்திலும ் கிருஷ்ணசாம ி மலர ் தூவ ி மரியாத ை செலுத்தினார ்.

சைதாப்பேட்ட ை கால ் நட ை மருத்துவமன ை அருக ே உள் ள அம்பேத்கர ் திருவுருவச ் சிலைக்க ு மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சியின ் தமிழ ் மாநி ல செயலாளர ் என ். வரதராஜன ், செயற்குழ ு உறுப்பினர ் த ே. லட்சுமணன ், தென ் சென்ன ை மாவட் ட செயலாளர ் பீமாராவ் ஆ‌கியோ‌ர் ம‌ரியாதை செலு‌த்‌தின‌ர்.

நேர ு உள்விளையாட்ட ு அரங் க முகப்பில ் அமைந்துள் ள அம்பேத்கர ் சிலைக்க ு திராவிடர ் கழ க தலைவர ் க ி. வீரமண ி, துறைமு க வளாகத்தில ் உள் ள சிலைக்க ு காங்கிரஸ ் எம ். எல ்.ஏ. ஜெயக்குமார ், சமத ா கட்ச ி மாநி ல தலைவர ் வ ி. பாஸ்கரன ் மற்றும ் நிர்வாகிகள ், லோக ் ஜ ன சக்த ி கட்ச ி மாநி ல தலைவர ் ச. வித்யாதரன ், தேசி ய பொதுச ் செயலாளர ் ப ெ. சந்திரகேசன ், அகி ல இந்தி ய மூவேந்தர ் முன்னண ி கழ க நிறுவ ன தலைவர ் டாக்டர ் என ். சேதுராமன ் மற்றும ் நிர்வாகிகள ் மால ை அணிவித்த ு மரியாத ை செலுத்தினார ்.

ஆற்காட ு சாலையில ் உள் ள அம்பேத்கர ் சிலைக்க ு தமிழ ் மாநி ல முஸ்லிம ் லீக ் தலைவர ் ஷேக ் தாவூத ் மால ை அணிவித்த ு மரியாத ை செலுத்தினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அண்ணா பல்கலை உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்..!

18 வயதிற்குள் 50 முறை வன்கொடுமை! ஆசிரமத்தில் நடந்த அக்கிரமம்! - இந்தியா வந்து இங்கிலாந்து பெண்ணுக்கு நடந்த சோகம்!

ஆண்டு வருமானம் வெறும் 2 ரூபாய்.. தாசில்தார் வழங்கிய வருமான சான்றிதழ்..!

சீமானால் எங்கள் வாழ்க்கையை இழந்துட்டோம்.. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி குமுறல்..!

நாளை கிராம சபை கூட்டம்: மக்கள் நீதி மய்யம் முக்கிய அறிக்கை..!

Show comments