Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருளாதாரத்தில் முன்னேறிய பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு: வைகோ!

Webdunia
வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (16:22 IST)
பொருளாதார‌த்த‌ி‌ல் மு‌ன்னே‌றிய ‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோரு‌க்கு‌ம் இட ஒது‌க்‌கீடு வழ‌ங்‌கிட ம‌‌த்‌திய அரசு உடனடியாக நடவடி‌க்கைக‌ள் எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வ‌லியுறு‌‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் 93வது அரசியல் சட்டத்திருத்தம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

ஆனால், அதே நேரத்தில் ப ி‌ற ்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில் முன்னேறியோருக்கு இட ஒதுக்கீடு கூடாது என்பது சமூக நீதி கோட்பாட்டின் அடிப்படையையே தகர்த்து விடும்.

எனவே மத்திய அரசு இதனைக் கருத்தில் கொண்டு சமூகநீதியை முழுமையாக நிலைநாட்டிடவும், தனியார் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படவும் தேவையான ஆக்கப்பூர்வ நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று வைகோ வ‌‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments