Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ன்.எ‌ல்.‌சி. தொ‌ழிலாள‌‌ர்களு‌க்கு 8.33% போ‌ன‌ஸ்!

Webdunia
வியாழன், 10 ஏப்ரல் 2008 (16:29 IST)
எ‌ன்.எ‌ல்.‌சி. ஒ‌ப்ப‌ந்த தொ‌ழிலாள‌ர்க‌ளு‌க்கு இர‌ண்டு மாத‌த்‌தி‌ல் 8.33 ‌விழு‌க்காடு போன‌ஸ் வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று கடலூ‌ர் மா‌வ‌ட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர் ராஜே‌ந்‌திர ர‌த்னூ தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ப‌ணி ‌நிர‌ந்தர‌ம், 8.33 ‌விழு‌க்காடு போ‌ன‌ஸ் உ‌ள்‌ளி‌ட்ட 13 அ‌ம்ச கோ‌ரி‌க்கைகளை வ‌லியுறு‌த்‌தி நெய்வேல ி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 13 பே‌ர் கடந்த மா‌ர்‌ச் மாத‌ம் 29ஆ‌ம் தேதி முத‌ல் தொடர் வேலை நிறத்தத்தில் ஈடுப‌ட்டு வ‌‌ந்தன‌ர்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் வேண்டுகோளை ஏற்று கடந்த 7 ஆ‌ம் தேதி முதல் வேலை நிறுத் த‌ம் கைவிட் ட‌ப்ப‌ட்டது. ஆனா‌ல் ஒரு ‌சி ல சங்கங் க‌ள் மட ்டுமே தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், என்.எல்.சி. நிர்வாக இயக்குனர் பாபுராவ் இ‌ன்று கடலூர் ஆ‌‌ட்‌சி‌‌த் தலைவ‌ர் ராஜேந்திர ரத்னூவை சந்தித்து பேச ினா‌ர். இந்த சந்திப்புக்கு பின் ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர் ராஜேந்திர ரத்னூ கூறுகை‌யி‌ல், ஒப்பந்த தொழிலாளர் 2006-07ஆம் ஆண்டுக்கான போனஸ் இன்னும் 2 மாதத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மாத சம்பளம் போனசாக வழங்கப்படும். இதனா‌ல் எ‌ன்.எ‌ல்.‌சி. ரூ.9 கோடி செலவாகு‌ம்.

கட‌ந்த 10 நா‌ட்களாக என்.எல்.சி.யில் நட‌ந்த போரா‌ட்ட‌த்தா‌ல் எந்த உற்பத்தியு‌ம் பா‌தி‌க்க‌ப்பட‌வி‌லலை. இப்போது 90 ‌விழு‌க்காடு பேர் வேலைக்கு திரும்பி விட்டனர் எ‌ன்றா‌ர்.

பணி நிரந்தரம் ச‌ம்ப‌ந்தமாக வழ‌க்கு ‌நீ‌திம‌ன்ற‌‌த்த‌ி‌ல் இருப்பதால் தற்போது நடவடிக்கை எடுக்க முடியாது என்று என்.எல்.சி. நிர்வாக இயக்குனர் பாபுராவ் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments