Webdunia - Bharat's app for daily news and videos

Install App

27% இட ஒதுக்கீடு தீர்ப்பு: சட்ட‌ப்பேரவை‌யி‌ல் உறுப்பினர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 10 ஏப்ரல் 2008 (15:54 IST)
உயர்கல்வி நிறுவனங்களில் பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட் ட வகு‌ப்‌பினரு‌க்க ு 27 ‌ விழு‌க்காட ு இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் அ‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்பை ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் உறு‌ப்‌பின‌ர்க‌ள் ம‌கி‌ழ்‌ச்‌‌சி தெ‌ரிவ‌ி‌த்தன‌ர்.

பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்ட வகு‌ப்‌பினரு‌க்கு உயர்கல்வி நிறுவனங்களில் 27 ‌ விழு‌க்காடு இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் இ‌ன்று தீர்ப்பு வழங்க ியது. இந்த தகவலை ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் அமை‌ச்ச‌ர் அ‌ன்பழக‌ன் தெரிவித்தார்.

உடனே உறுப்பினர்கள் அனைவரும் மேஜையை தட்டி வரவே‌ற்பு‌ம், மகிழ்ச்ச ியு‌ம் தெரிவித்தனர். ப ா.ம. க தலைவர ் ஜ ி. க ே. மண ி பேசுகையில ், இத ு தமிழ க அரசுக்கும ், ப ா.ம.க. வுக்கும ் கிடைத் த மாபெரும ் வெற்ற ி என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments