Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக அரசை‌க் க‌‌ண்டி‌த்து ‌தி‌ண்டிவன‌த்‌தி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌ம்: ஜெயல‌லிதா அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
புதன், 9 ஏப்ரல் 2008 (16:05 IST)
‌ தி‌ண்டிவன‌ம் நகரா‌ட்‌சி ம‌க்க‌ளி‌‌ன் அடி‌ப்படை‌த் தேவைகளை ‌நிறைவே‌ற்றாத த‌மிழக அரசை‌க் க‌ண்டி‌த்த வரு‌கிற 11 ஆ‌ம் தே‌‌தி அ.இ.அ.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் க‌ண்டன ஆ‌ர்‌‌ப்பா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது குறித்த ு அவர ் வெளியிட்டுள் ள அறிக்கையில் கூறியிருப்பதாவத ு:

திண்டிவனம ் நகராட்சிக்க ு உட்பட் ட பகுதிகளில ் மக்களுக்குத ் தேவையா ன அடிப்பட ை வசதிகள ் எதுவும ் செய்து கொடுக்கப்படுவதில்ல ை என்றும ், சுத்தமா ன குடிதண்ணீர ், குப்பைகள ை அகற்றுதல ் போன் ற அடிப்படைப ் பணிகள ் கூ ட நிறைவேற் ற முடியா த நிலையில ் நகராட்ச ி நிர்வாகம ் முடங்கிப ் கிடப்பதாகவும ், மேலும ் குட ி தண்ணீரில ் கழிவ ு நீர ் கலந்த ு வருவதால ் காலர ா, வாந்த ி, பேத ி போன் ற வியாதிகளால ் மக்கள ் கடுமையா க பாதிக்கப்பட்ட ு வருவதாகவும ், அப்பகுத ி மக்களிடமிருந்த ு தொடர்ந்த ு புகார்கள ் வந் த வண்ணம ் உள்ள ன.

திண்டிவனம ் நகராட்சியின ் இத ு போன் ற அலட்சியப ் போக்க ு காரணமா க அண்மையில ் 50 க்கும ் மேற்பட்டவர்கள ் மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்ட ு சிகிச்ச ை பெற்றுள்ளதாகவும ், இதில ் ஒருவர ் சிகிச்ச ை பலன ் இன்ற ி மரணமடைந்த ு விட்டதாகவும ் தெரி ய வருகிறத ு. நகராட்ச ி நிர்வாகத்தின ் இத்தகை ய செயலற் ற தன்மையினால ், மக்களின ் உயிருக்க ு உத்தரவாதம ் இல்லா த நில ை தற்போத ு திண்டிவனத்தில ் நிலவுகிறத ு.

திண்டிவனம ் நகராட்சியின ் செயலற் ற தன்மையினாலும ், திமு க அரசின ் மெத்தனப ் போக்கினாலும ் மக்கள ் கடுமையாகப ் பாதிக்கப ் பட்டிருக்கிறார்கள ். மக்களின ் அடிப்படைத ் தேவைகள ை தீர்க்கத ் தவறி ய திண்டிவனம ் நகராட்ச ி நிர்வாகத்தைக ் கண்டித்தும ், மக்கள ் நலனில ் சிறிதும ் அக்கற ை இன்ற ி இருந்த ு வரும ் த ி. ம ு.க. அரசைக ் கண்டித்தும ், விழுப்புரம ் வடக்க ு மாவட் ட அ.இ. அ. த ி. ம ு.க. சார்பில ், வருகின் ற 11.4.2008 கால ை 10 மணியளவில ் திண்டிவனம ் நகராட்ச ி அலுவலகம ் முன்ப ு மாபெரும ் கண்ட ன ஆர்ப்பாட்டம ் நடைபெறும ்.

இவ்வாற ு அவர ் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments