Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோ‌யி‌‌ல் குள‌ங்களை‌ச் ‌சீரமை‌க்க நடவடி‌க்கை: அமை‌ச்ச‌ர் தகவ‌ல்!

Webdunia
புதன், 9 ஏப்ரல் 2008 (13:09 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள அனை‌த்து‌த் ‌திரு‌க்கோ‌யி‌ல் குள‌ங்களையு‌ம் ‌சிற‌ப்பு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் ‌சீரமை‌க்க‌‌த் த‌மிழக அரசு நடவடி‌க்கை எடு‌‌த்து வருவதாக இ‌ந்‌து அற‌நிலைய‌த் துறை அமை‌ச்ச‌ர் பெ‌ரிய கரு‌ப்ப‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் இ‌ன்று கே‌ள்‌‌வி ஒ‌ன்‌றி‌ற்கு அமைச்சர ் பெரியகருப்பன ் பதில ் அள ி‌க்கை‌யி‌ல், “படிப்படியா க அனைத்த ு கோயில்களிலும ் திருக்குளங்கள ் மற்றும ் தேர்கள ் அனைத்தும ் ஒர ு சிறப்ப ு திட்டத்தின ் கீழ ் முதலமைச்சரின ் அனுமதிய ை பெற்ற ு சீர ் செய்யப்படும ் ” எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், “தமிழ்நாட்டில ் 40 ஆயிரம ் திருக்கோயில்கள ் அறநிலையத ் துற ை கட்டுப்பாட்டில ் உள்ள ன. 12 ஆண்டுகளுக்க ு ஒருமுற ை திருப்பணிகள ் செய்த ு கோயில்களில ் கு ட முழுக்க ு நடத்துவதற்க ு அரச ு முடிவ ு செய்துள்ளத ு. அந் த வகையில ் கடந் த 2 ஆண்டுகளில ் சுமார ் 2 ஆயிரம ் கோயில்களில ் இந் த பணிகள ் நடந்த ு வருகின்ற ன.

திருத்தண ி கோயிலில ் 9 நிலைகளுடன ் கூடி ய ராஜகோபுரம ் அமைக் க அனுமத ி வழங்கப்பட்டுள்ளத ு. விரைவில ் இதற்கா ன ஒப்பந்தப ் புள்ளிகள ் கோரப்பட்ட ு பணிகள ் தொடங்கும ். திருவண்ணாமல ை கிரிவலப ் பாதைய ை சுற்றியுள் ள 31 குளங்களும ் சீர்படுத்தப்படும ்.” என்றார ் அமைச்சர ் பெரியகருப்பன ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments