Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சு‌ற்று‌ச்சூழ‌ல் தா‌க்க‌த்தை ஆராய‌க் குழு அமை‌ப்பு!

Webdunia
புதன், 9 ஏப்ரல் 2008 (12:57 IST)
புதி ய தொழிற்சாலைகளுக்கா ன திட்டங்களுக்க ு சுற்றுச்சூழல ் தாக்கத்த ை ஆராய்ந்த ு அறி ய மாநி ல அளவில ் ஒர ு குழ ு அமைக்கப்பட்டுள்ளத ு.

மாநி ல அரசின ் பரிந்துரையின ் அடிப்படையில ் மத்தி ய அரச ு, தொழிற்சாலைகளுக்க ு அனுமத ி வழங் க குழுமத்த ை ஏற்படுத்தியுள்ளத ு. இக்குழுமத்தின ் தலைவர ் மற்றும ் உறுப்பினர்கள ் தங்கர ா‌ஜ ், ரங்கசாம ி, உறுப்பினர ் செயலர ் பகவான ் சிங ் ஆகியோர ் நியமிக்கப்பட்டுள்ளனர ்.

இந் த குழுமத்திற்க ு தொழில்நுட் ப ரீதியா க பரிந்துரைகள ை வழங் க சுற்றுச்சூழல ் தாக்கத்த ை மதிப்பீட ு செய்யும ் ஒர ு குழ ு அமைக்கப்பெற்ற ு, அந் த குழுவின ் தலைவரா க முன்னாள ் துணைவேந்தர ் முத்தைய ா மாரியப்பன ் நியமிக்கப்பட்டுள்ளார ்.

குழுமத்தின ் தலைவர ் மற்றும ் உறுப்பினர்கள ் மரியாத ை நிமித்தமா க முதலமைச்சர ் கருணாநிதிய ை நேரில ் சென்ற ு சந்தித்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments