Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் மா‌நில வன ஆணைய‌ம்: முத‌ல்வ‌ர் உ‌த்தரவு!

Webdunia
புதன், 9 ஏப்ரல் 2008 (12:53 IST)
நமது நா‌ட்டிலேயே முத‌ல் முறையாக‌த் த‌மிழக‌த்‌தி‌ல் மா‌நில வன ஆணைய‌த்தை அமை‌ப்பத‌ற்கு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இந் த ஆணையத்தின ் தலைவரா க ராஜாராமன ், ஆணை ய உறுப்பினரா க திருவள்ளூர ் பல்கலைக்கழ க‌த்‌தி‌ன ் துண ை வேந்தர ் எல ். கண்ணன ், உறுப்பினர ் செயலரா க வனத்துற ை செயலர ் பாலாஜ ி ஆ‌கியோ‌ர் நியமிக்கப்பட்டுள்ளனர ்.

ஆணையத்தின ் தலைவரும ், உறுப்பினர்களும ் மரியாத ை நிமித்தமா க தலைமைச ் செயலகத்தில ் முதலமைச்சர ் கருணாநிதிய ை சந்தித்தனர ்.

வனக ் கொள்க ை மற்றும ் சட் ட திட்டங்கள ை பரிசீலித்த ு மக்கள ் நலன ் கருத ி மாற்ற ி அமைக் க பரிந்துரைத்தல ், வ ன அலுவலர்களின ் பண ி நிலவரத்த ை ஆராய்ந்த ு பரிந்துரைத்தல ், தகவல ் தொழில்நுட்பத்தின ் மூலம ் வ ன மேலாண்மையின ் அபிவிருத்திக்கா க பரிந்துர ை செய்தல ் ஆகியவ ை மாநி ல வ ன ஆணையத்தின ் செயல்பாடுகளா க அமையும ்.

பொதுமக்களுக்கும ், வ ன அலுவலர்களுக்கும ் இடைய ே இணக்கமா ன நல்லுறவ ை ஏற்படுத் த வழிமுறைகள ை கண்டறிந்த ு பரிந்துரைப்பதும ் இதன ் முக்கி ய பணியாகும ்.

வ ன அதிகாரிகள ், பழங்குடியினர ், தன்னார் வ நிறுவனங்கள ் மற்றும ் ஆராய்ச்சியாளர்களுடன ் கலந்தாலோசித்த ு கருத்துக ் கணிப்ப ு மேற்கொண் ட பிறக ு ஆணையத்தின ் பரிந்துரைகள ் முடிவ ு செய்யப்படும ். தமிழ்நாட ு வ ன ஆணையம ் ஓராண்டுக்குள ் தனத ு பரிந்துரைகள ை அரசுக்க ு சமர்ப்பிக்கும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments