Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் ‌மீ‌ண்டு‌ம் மழை பெய்ய வாய்ப்பு - கணிப்பு!

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (20:06 IST)
தற்போதைய வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் சூழல் உள்ளது என்று மழைராஜ் கூறியுள்ளார்!

இதனால் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உட்பட தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், தமிழகத்தின் இதர மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளத ு எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

மேலும், இந்தோனேஷியா, அந்தமான், ஜப்பான் ஆகிய பகுதிகளில் ஏப்ரல் 8, 13, 18 ஆகிய தேதிகளில் மிதமான மற்றும் கடும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள தேதிகளாகும் எ‌ன்று மழைரா‌ஜ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments