Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌இடி தா‌க்‌கி ப‌‌லியான 2 பே‌ர் குடு‌ம்ப‌த்து‌க்கு ‌‌முத‌‌ல்வ‌ர் நி‌தியுத‌வி!

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (17:18 IST)
'' கன்னியாகுமர ி மாவட்டம ் திருவட்டாற ு தொகுத ி குலசேகரம ் என் ற இடத்தில ் இட ி, மின்னல ் தாக்க ி உயிரிழந் த 2 பேர்களின ் குடும்பங்களுக்க ு தல ா 1 லட்சம ் ரூபாய ் இழப்பீட ு வழங்கப்படும ்'' என்ற ு முதலமைச்சர ் கருணாநித ி அறிவித்தார ்.

சட் ட‌ப்பேரவை‌யி‌ல் இன்று மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி உறுப்பினர ் லீம ா ரோஸ ், கன்னியாகுமர ி மாவட் ட‌ம் திருவட்டாற ு தொகுதியில ் உள் ள குலசேகரத்தைச ் சேர்ந் த ஏசுதாஸ ் (26), ராஜேந்திரன ் (40) ஆ‌கியோ‌ர் இட ி தாக்க ி உயிரிழந்தனர ். 3 பேர ் படுகாயம ் அடைந்த ு தனியார ் மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டுள் ளன‌ர்.

உயிரிழந்தவர்கள ் ஏழ ை கூலித ் தொழிலாளிகள ் எ‌ன்பதா‌ல் அவர ்க‌ளி‌ன் குடு‌ம்ப‌த்து‌க்கு இழப்பீட்டுத ் தொகைய ை அதிகரித்த ு வழங் க வேண்டும ். படுகாயம ் அடைந்தவர்களின ் மருத்து வ சிகிச்சைக்க ு தேவையா ன நிவாரணம ் வழங் க வேண்டும ் என்று லீம ா ரோஸ ் கேட்டுக்கொண்டார ்.

இதற்க ு பதில ் அளித்த முதலமைச்சர ் கருணாநித ி, உயிரிழந்தவர்களின ் குடும் ப உதவி நிதியா க தல ா 1 லட்சம ் ரூபாய ் வழங்கப்படும ். காயமடைந் த 3 பேரு‌க்கு‌ம் மாவட் ட ஆ‌ட்‌சிய‌‌ரி‌ன் நேரட ி பார்வையில ் உரி ய சிகிச்ச ை அளிப்பதற்க ு தேவையா ன நிதியுதவிய ை அவர ் வழங்குவார் எ‌ன்று முத‌லமை‌ச்ச‌ர் கருணாநித ி கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments