Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூ‌ட்டுறவு தே‌ர்தலு‌க்கு த‌னி ஆணைய‌ம்: அமை‌‌ச்ச‌ர் கோ.‌சி.ம‌ணி!

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (12:48 IST)
கூட்டுறவ ு சங்க தேர்தல்களை நடத்துவதற்க ு தன ி தேர்தல் ஆணையம ் அமைப்பத ு பற்ற ி ஆலோசித்த ு முடிவெடுக்கப்படும் என்ற ு கூட்டுறவுத்துற ை அமைச்சர ் க ோ. ச ி. மண ி கூ‌றியு‌ள்ளா‌ர்.

ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்ற ு கூட்டுறவ ு மானி ய கோரிக்கையின ் கொள்க ை விளக் க குறிப்ப ை தாக்கல ் செய்த ு அமைச்சர ் க ோ. ச ி. மண ி க ூறுகை‌யி‌ல், க ூட்டுறவ ு சங் க தேர்தல்கள ் ரத்த ு செய்யப்பட்டத ை எதிர்த்த ு உயர் நீதிமன்றத்தில ் தாக்கல ் செய்யப்பட்டுள்ள வழக்குகள ் நிலுவையில ் உள்ள ன. இதில ் தீர்ப்ப ு கிடைத் த பின்னர ் சட் ட‌ப்பேரவை‌ய ில ் அங்கம ் வகிக்கும ் அனைத்துக்கட்ச ி பிரதிநிதிகளுடன ் கலந்தாலோசன ை செய்த ு கூட்டுறவ ு சங் க தேர்தல்கள ை நடத்துவதற்க ு தன ி தேர்தல ் ஆணையம ் அமைப்பது குறித்த ு முடிவ ு செய்யப்படும ்.

கூட்டுறவ ு அமைப்புகளுக்கா ன தேர்தல்கள ை நியாயமாகவும ், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு நடவடிக்கைகள ் மேற்கொள்வத ு குறித்தும ் முடிவ ு செய்யப்படும ். விலைவாச ி உயர்வ ை கட்டுப்படுத் த பருப்ப ு, சமையல ் எண்ணெய ் போன் ற அத்தியாவசியப ் பொருட்கள ் பொத ு விநியோகத ் திட் ட அங்காடிகள ் மூலம ் விற்பன ை செய்யப்படுகின்ற ன.

அந் த வகையில ் கடந் த 2007-08 ஆம ் ஆண்டின ் பிப்ரவரி வர ை இந் த பொருட்கள ் 842.87 கோட ி ரூபாய்க்க ு விற்பன ை செய்யப்பட்டுள்ள ன. மக்களுக்க ு குறைந் த வட்டியில் நகைக்கடன ் கொடுக்கும ் திட்டம ் கூட்டுறவ ு வங்கிகளில ் சிறப்பா க செயல்பட்ட ு வருகிறத ு. கடந் த ஆண்ட ு பிப்ரவரி வர ை கூட்டுறவ ு அமைப்புகள ் மூலம ் சுமார ் 8409 கோட ி ரூபாய ் நகைக்கடன்கள ் வழங்கப்பட்டுள்ள ன.

நலிந் த பிரிவினருக்க ு கடன ் வழங்கும ் திட்டம ், விவசா ய கடன ் அட்ட ை திட்டம ், சிறுவணிகர்கள ் கடன ் திட்டம் முதலி ய பல்வேற ு திட்டங்கள ் கூட்டுறவ ு வங்கிகளில ் சிறப்பா க செயல்படுத்தப்பட்ட ு வருகின்றன எ‌ன்று அமைச்சர ் க ோ. ச ி. மணி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments