Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒகேன‌க்க‌ல்‌ : த‌மிழக அரசு முடிவு ஏ‌ற்க‌த்த‌க்த‌ல்ல- திருநாவு‌க்கரச‌ர்!

Webdunia
ஞாயிறு, 6 ஏப்ரல் 2008 (13:26 IST)
ஒகேனக்கல ் கூட்ட ு குடிநீர ் திட்டத்த ை நிறுத்த ி வைக்கும ் தமிழ க அரசின ் முடிவ ு ஏற்கத்தக்கதல் ல என்றும ், இத்திட்டப ் பணிகள ் தொட ர வேண்டும ் என்ற ு பார‌திய ஜனதா க‌ட்‌‌‌சி‌‌யி‌ன் தேசி ய செயலாளரும ் மாநிலங்களவ ை உறுப்பினருமா ன திருநாவுக்கரசர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

பா ர‌த ி ய ஜனத ா கட்ச ி தொடங ் கப்பட் ட தினம ் சென்னையில ் இன்ற ு கொண்டாடப்பட்டத ு. இதையொட்ட ி கட்சியின ் தலைம ை அலுவலகமா ன கமலாலயத்தில ் க‌ட்‌சி‌யி‌ன் தேசி ய செயலாளரும ் மாநிலங்களவ ை உறுப்பினருமா ன ச ு. திருநாவுக்கரசர ் கட்சிக ் கொடிய ை ஏற்றிவைத்த ு தொண்டர்களுக்க ு இனிப்புகள ை வழங்கினார ்.

அ‌ப்போது அவ‌ர் பே‌சுகை‌யி‌ல், ஒகேனக்கல ் பிரச்சனையில ் மத்தியில ் உள் ள காங்கிரஸ ் ஆட்ச ி போனாலும ், த ி. ம ு.க. வுடன ் கூட்டண ி முறிந்தாலும ், விட்டுக ் கொடுக்கும ் பேச்சுக்க ே இடமில்ல ை என்ற ு கர்நாட க முன்னாள ் காங்கிரஸ ் முதலமைச்சர ் எஸ ். எம ். கிருஷ்ண ா கூறியுள்ளார ்.

ஆனால ் தமிழ க முதலமைச்சர ் கருணாநிதிய ோ ஒகேனக்கல ் கூட்ட ு குடிநீர ் திட்டத்த ை தேர்தலைக ் கருத்தில ் கொண்ட ு நிறுத்த ி வைப்பதா க கூறியுள்ளார ். கர்நாட க மாநிலத்தில்தான ் தேர்தல ் நடைபெறவுள்ளத ு. அதனால ் இந்தத ் திட்டத்த ை நிறுத்த ி வைப்பதா க கர்நாட க தலைவர்கள ் தான ் அறிவிக் க வேண்டும ்.

மத்தியில ் ஆளும ் காங்கிரஸ ் கட்சியின ் நிர்பந்தம ் காரணமா க கருணாநித ி இத்திட்டத்த ை நிறுத்த ி வைப்பதா க அறிவித்துள்ளார ். இந் த முடிவ ு ஏற்கத்தக்கதல் ல. ஒகேனக்கல ் கூட்ட ு குடிநீர ் திட்டப ் பணிகள ை தொடர்ந்த ு செயல்படுத் த வேண்டும ்.

இந்தப ் பிரச்சனைய ை எட ியூரப்ப ா கிளப்பியதா க குற்றம்சாட்டுகின்றனர ். ஆனால ் கடந் த 1998 ம ் ஆண்டிலேய ே காங்கிரஸ ் கட்சியினர ் இத ் திட்டத்திற்க ு எதிர்ப்ப ு தெரிவித்துள்ளனர ்.

எல்ல ா பிரச்சனைகளுக்கும் பார‌திய ஜனதா க‌ட்‌சியை குற்றம்சாட்ட ி சிலர் கமலாலயம ் முன்பா க ஆர்ப்பாட்டம ் நடத்தியுள்ளனர ். இங்க ு ஆர்ப்பாட்டம ் செய்தவர்கள ் நியாயமா க நேற்ற ு காரைக்குட ி சென்ற ு சோனியாவுக்க ு முன்பாகத ் தான ் ஆர்ப்பாட்டம ் நடத்தியிக் க வேண்டும் எ‌ன்று ‌திருநாவு‌க்கரச‌ர் கூ‌றினா‌ர்.

இந் த நிகழ்ச்சியில ் கட்சியின ் மாநிலத ் தலைவர ் இ ல. கணேசன ், மாநி ல துணைத ் தலைவர ் ஜ ி. குமாரவேல ு, பொதுச ் செயலாளர்கள ் தமிழிச ை சவுந்தரராஜன ், மோகன ் ராஜூல ு, வழக்கறிஞர ் பிரிவுத ் தலைவர ் ட ி. வ ி. கிருஷ்ணமாச்சார ி உள்ளிட் ட நிர்வாகிகள ் பலர ் கலந்த ு கொண்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments