Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுகா‌தி ப‌ண்டிகை: ஆளுந‌ர், முத‌ல்வ‌ர் வா‌ழ்‌த்து!

Webdunia
ஞாயிறு, 6 ஏப்ரல் 2008 (13:17 IST)
தெலுங்க ு மொழ ி பேசும ் மக்களின ் புத்தாண்ட ு தினமா ன யுகாத ி பண்டிக ை நாள ை கொண்டாடப்படவுள் ள நிலையில ் தலைவர்கள ் வாழ்த்த ு தெரிவித்துள்ளனர ்.

யுகாத ி திருநாள ் நாள ை உலகம ் முழுவதும ் வாழும ் தெலுங்க ு மொழ ி மக்களால ் சிறப்பா க கொண்டாடப்படவுள்ளத ு. இத ு குறித்த ு பல்வேற ு அரசியல ் கட்சித்தலைவர்கள ் வாழ்த்துச்செய்த ி விடுத்துள்ளனர ்.

ஆளுந‌ர் சு‌ர்‌ஜி‌த் ‌சி‌ங் ப‌ர்னால ா: யுகாத ி திருநாளையொட்ட ி என ் இதயங்கனிந் த வாழ்த்துக்கள ை தமிழ்நாட ு மற்றும ் உலகம ் முழுவதும ் வாழும ் தெலுங்க ு மற்றும ் கன்ன ட மொழ ி பேசும ் மக்களுக்க ு தெரிவித்துக ் கொள்கிறேன ். இந் த புத்தாண்ட ு அமைதியையும ், வளத்தையும ், ஒற்றுமையையும ் கொண்ட ு வந்த ு நாட்டுக்க ு மேன்ம ை பயக்கும ் எ ன நம்பிக்க ை கொள்கிறேன ்.

முதல்வர ் கருணாநித ி: தெலுங்க ு மொழ ி பேசும ் மக்களின ் புத்தாண்ட ு நாளாகி ய " உகாதித ் திருநாள ்' நாள ை மிகுந் த உற்சாகத்துடன ் கொண்டாடப்படுகிறத ு. தமிழகத்தின ் பண்பாட்டுணர்வோட ு ஒன்றிக்கலந்த ு ப ல ஆண்டுகளாகத ் தமிழ க மக்களோட ு இணைந்த ு வாழும ் தெலுங்க ு சமுதா ய மக்கள ் அனைவரத ு வாழ்வும ், தொழிலும ் சிறந்த ு வளம ் பெருகி ட என ் இதயம ் கனிந் த உகாதித ் திருநாள ் நல ் வாழ்த்துக்கள ் உரித்தாகட்டும ்.

மனி த நேயத்தின ் அடிப்படையில ் இந் த நல்லுறவ ு பேணும ் பாங்கும ், மற்றவர்கள ை மதிக்கும ் நல்லிணக் க உணர்வுகளும ் தமிழகத்தில ் மட்ட ு மல்லாமல ் மற் ற மாநிலங் க ளிலும ் தழைத்தி ட வேண்டுமென் ப தைத ் தமிழகம ் எதிர்பார்க்கிறத ு.

ஜெயலலித ா: வசந் த காலத்தின ் தொடக்கமாகத ் திகழும ் யுகாதித ் திருநாள ை உற்சாகத ் துடன ் கொண்டாடும ் தெலுங்க ு மற்றும ் கன்ன ட மொழ ி பேசும ் அனைத்த ு மக்களுக்கும ் என ் இனி ய புத்தாண்ட ு நல்வாழ்த்துக்களைத ் தெரிவித்துக ் கொள்கிறேன ்.

தமிழகத்தில ் நிலவுகின் ற இத ு போன் ற ஒருமைப்பாட ு இந்தியாவில ் உள் ள அனைத்த ு மாநிலங்களிலும ் தழைத்தோங் க வேண்டும ் என் ற என்னுடை ய அவாவைத ் தெரிவித்த ு, இந் த யுகாதித ் திருநாள ் புதி ய வாழ்வையும ், வளத்தையும ் வெற்றிகளையும ் வழங்கும ் புத்தாண்டா க மலரட்டும ் என்ற ு வாழ்த்துவதில ் மட்டற் ற மகிழ்ச்ச ி அடைகிறேன ்.

விஜயகாந்த ்: நாள ை யுகாத ி திருநாள ். இத்திருநாளில ் மக்கள ் அனைவரும ் எல்ல ா செல்வங்களும ் பெற்ற ு நலமுடன ் வா ழ எல்லாம ் வல் ல இறைவன ை வேண்டுகிறேன ். கூட ி வாழ்ந்தால ் கோட ி நன்ம ை என் ற பழமொழிக்க ு, ஏற் ப நாட்டிலுள் ள அனைத்த ு மக்களும ் வேற்றுமைகள ் இன்ற ி அவ்வப்போத ு ஏற்படும ் சமுதா ய பிரச்சனைகள ை சுமூகமா க தீர்த்த ு ஒற்றுமையுடன ் வா ழ வேண்டும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments