Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பா.ஜ.க அலுவலக‌‌ம் மு‌ற்றுகை : 100 பேர் கைது!

Webdunia
சனி, 5 ஏப்ரல் 2008 (16:46 IST)
செ‌ன்னை‌யி‌ல ் உ‌ள் ள பார‌தி ய ஜனத ா க‌ட்‌ச ி அலுவலக‌த்த ை மு‌ற்றுகை‌யி‌ட்டதோடு எடியூர‌ப்ப ா கொடு‌‌‌ம்பா‌விய ை எ‌ரி‌த் த நூற ு பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

ஓகனேக்கல ் விவகாரத்தில ் தேவையில்லாமல ் தலையிட்ட ு தமிழர்களுக்க ு எதிரா க கலவர‌த்து‌க்க ு காரணமா க இருந் த கர்நாட க முன்னாள ் முதல்வர ் எடியூரப்பாவைக ் கண்டித்த ு இன்ற ு சென்னையில ் ப ா.ஜ. க தலைம ை அலுவலகம ் முன்ப ு முற்றுகைப ் போராட்டம ் நடந்தத ு.

இ‌தி‌ல ் மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிக்கர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் கல‌ந்த ு கொ‌ண்ட ன.

‌ த ி. நக‌ர ் வை‌த்‌தியராம‌ன ் சாலை‌யி‌ல ் உ‌ள் ள ப ா.ஜ.க அலுவல க‌ த்‌தி‌ன ் இருபுறமும் தடுப்பு வேலிகள் காவ‌ல்துறை‌‌யின‌ர ் அமைத ்‌ தின‌ர ். காவ‌ல்துற ை துணை ஆணைய‌ர ் லட்சுமி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவ‌ல்துறை‌யின‌ர ் பாதுகா‌ப்‌பி‌ல ் ஈடுப‌ட்டிரு‌ந்தன‌ர ்.

கால ை 11 மண ி‌ க்க ு 50- க்கும் மேற்பட்டவர்கள் தணிகாசலம் சாலை‌யி‌ல ் இருந்து ப ா.ஜ.க. அலுவலகத்துக்கு செல்ல ஓடி வந்தனர். அவர்களை காவ‌ல்துறை‌யின‌ர ் தடுத்தன‌ர ்.

அ‌ப்போத ு ப ா.ஜ.க அலுவலக‌த்‌தி‌ல ் இரு‌ந் த மாநில துணை தலைவர் குமாரவேலு, இளைஞர் அணி மாநில துணை தலைவர் ஜெய்சங்கர், ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட சாலை‌யி‌ல ் அம‌ர்‌ந்த ு கோஷ‌‌ங்கள ை எழு‌ப்‌‌பின‌ர ்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பா. ஜ.க. வுக்கு எதிராக கோஷம் எழுப்பியவ‌ர்கள ை காவ‌ல்துறை‌யின‌ர ் கைது செய்து பேரு‌ந்‌தி‌ல ் ஏ‌ற்‌றி‌க ் கொ‌ண்டிரு‌ந்தன‌ர ். அ‌ப்போத ு, 100 பே‌ர ் கொ‌ண் ட கூ‌ட்ட‌ம ் எடியூரப்பா உருவ பொம்மையை எரித்தத ு. இத ை தடு‌த்‌த ி ‌ நிறு‌த்‌தி ய காவ‌ல்துறைய‌னி‌ர ் அவ‌ர்கள ை கைத ு செ‌ய்தன‌ர ்.

இது தொடர்பாக பா.ஜனதா மாநில துணை தலைவர் குமாரவேலு கூறுகை‌யி‌ல ், எ‌ங்க‌ள் கட்சி மீது கொண்டுள்ள வெறுப்பின் காரணமாகவே அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்துவது, தாக்குதலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். உண்மையில் இந்த அமைப்புகளுக்கு தமிழ்நாட்டு நலன் மீது அக்கறை இருந்தால் ஒகேனக்கல் திட்டத்தை எதிர்க்கும் காங்கிரஸ் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி இருக்கலாமே எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments